3

321 27 7
                                    

"ஹே தேவி என்ன பண்ற பா??" அருந்ததி கேட்ட போது தான் சுய நினவுக்கே வந்தேன்

"இல்ல இதுவர எடுத்த ரெக்காட்ஸ் எல்லாம் பாக்குறேன் சுவாதி கேஸ்ல!! "

"ம் !! காமி நானும் பாக்குறேன்!!"

"ஜரெ்னலிசம் படிச்சு ரிப்போர்டரா இருக்க எனக்கும் தயாநிதிக்குமே எதும் கிளிக் ஆகாலயாம் டாக்டரம்மா பாத்து!! ஹும் அட போடி நீ வேற!!"

"சரிங்க ரிப்போடரே!! நீங்கலும் இங்க ஆளும் ரொமான்ஸ் பண்ணிம் போது சரியா பாக்கம விட்டது எனு கண்ணுல படலாம்ல ??   எனக்கு தெரிஞ்சத நா பாக்குறேன் போதுமா??!" அவ சிரிச்ச மொகத்த பாத்ததும் எனக்கு கொஞ்சம் டென்ஸன் கொறஞ்சது!!

"சரி வா டி!! இந்த போல்டர் புள்ளா சுவாதி கேஸ் தான் டி!!"

"என்னடி இது!!!! இவ்ளோ இருக்கு!!!??"

"ஹ ஹா!!! வெறும் போல்டர் பாத்தே அசந்து போய்டியா!!?"

"சரி கத சுருக்கம் சொல்லு டி!!!"

"ரேப் கேஸ்!! ரேப் நடந்தது என்னமோ அஞ்சு வருஷம் முன்னாடி!! பண்ணவங்கள அந்த பொண்ணு இப்போ கொண்ணுட்டா!! "

"சரி!! பழி வாங்கிற்கா டி அந்த பொண்ணு!! இதுல நீ மண்ட காயுற அளவு என்னடி இருக்கு?? "

அடிபாவி!!

"ம்!! இது நார்மல் பழி வாங்குற கேஸ் இல்லடி!! அஞ்சு வருஷம் முன்னாடியே இவ செத்தாச்சின்னு சொன்னாங்க!! மறுபடி இப்போ வந்திர்க்கா!! இத்தன நாள் என்ன பண்ணா!! யார் ஹெல்ப் பண்ணா!! எதுவும் தெர்ல!! எப்படி கேட்டாலும் கோர்ட்ல எதும் சொல்லல!! அதான்!!"

"ஓ!!!இந்த மாறி க்ரிட்டிக்கல் கேஸ் எல்லாம் ஏண்டி எடுத்துகிற??"

"இந்த கேஸ் தானா வந்து என் தலைல விழல!! நானே தான் எடுத்துகிட்டேன்!! "

"என்னடி சொல்ற?? லூசா நீ?? அப்படியே கோ பட கார்த்திகானு நினப்பு!! க்ரிட்டிகல் கேஸ் டீல் பண்ற ரிப்போடர்!! "

"என்னால விட முடில டி!!"

"என்ன விட முடில?? என்னனு சொல்லு!!"

"அந்த சுவாதி யாரு தெரியுமா??"

"ஆமா !! சொன்னதும் தெரிஞ்சுக்க அவ என்ன மதர் தெரசாவா?? பொடி வைக்காம சொல்லு டி!!"

"நா இன்னைக்கு இந்த அளவு என் பீல்ட்ல ஆர்வமா இருக்கனா அதுக்கு அந்த பொண்ணு தான் காரணம்!! "

"என்னடி சொல்ற??"

"எஸ்!! ஷீ இஸ் மை இன்ஸ்பிரேசன்!!"

"வாட்!! ஹவ்?? என்ன சொல்ற தேவி!!"

"ஆமாடி!! என் காலேஜ்லே டெரர் பீஸ்!! சிரிக்க கூட மாட்டாரு !! தாந்தா உலகத்திலே ஜெர்னலிஸத்தையே படச்ச மாறி பிகு பண்ணுவாரு!! ஆனா அவரு ஒரு பொண்ண பத்தி சொன்னாரு!! தன்னோட ஸ்டூடண்ட் னு பெருமையா!! அந்த பொண்ணு வேற யாரும் இல்ல!! அந்த சுவாதி தான் "

"என்னடி சொல்ற?? இந்த பொண்ணு அப்போ மீடியா பேக்ரவுண்ட் பொண்ணா டி அது???"

"ஆமா டி!!"

"அதுக்கே இந்த நிலமயா!!!???"

"ம்!! அவங்க நியூஸ் க்ளெக்ட் பண்ற ஸ்டைலே தனி டி!! டிப்ரண்ட் மேனர்ல ஹண்டில் பண்ணிவாங்க!!"

"ஓஓஓ!!நியூஸ் க்லெக்ஸென்ல என்ன டி ஸ்டைல்!?? கைல ஒரு கேமரா, இல்லனா ரெக்காடர், பேனா , பேப்பரோட ஸ்பாட்டுக்கு போய் என்ன நடந்ததுனு க்ளேக்ட் பண்ணணும்!! இதுல என்ன டிப்ரண்ட்!??"

"இல்ல டி!! நியூஸ் க்ளெக்ட் பண்றது ஈசி தான்!! உண்மையான நியூஸ் க்ளெக்ட் பண்றது தான் கஷ்டம்!! அதுவும் அடுத்த பத்திரிக்க காரங்க க்ளெக்ட் பணுறதுக்கு முன்னாடி பண்ற்கனும்!! பொது மக்களுக்கு நம்ம பத்திரிக்க மேல உள்ள ஆர்வம் குறயாம!! பண்ணணும்!!  அவங்க பண்ணாங்க!!"

"ஏ அப்பா!! என்ன இவ்ளோ சர்டிபிகேஸன் தர!! அப்படி என்ன மேடம் அவங்க கிட்ட இம்பரஸ் ஆனிங்க!!??"

"அவங்க பண்ணத சொன்னா நீயே இன்பரஸ் ஆவ!! சும்மா அப்படி பண்ணாங்க!!"

"ஐயோ என்ன நடந்ததுனு சொல்லு டி!!"

விழித்திரு கண்ணம்மாWhere stories live. Discover now