11

151 24 8
                                    

சுவாதி:"நாம யாரும் எங்கையும் போக வேண்டாம்!! எல்லாமே இங்கயே நடக்கட்டும்!! ஐ மீன் இன்வெஸ்டிகேஸன் , டெஸ்ட், ரிப்போட் ஆப் தட் டெஸ்ட், நம்ம கோர்ட் ரிப்போர்ட் எவ்ரிதிங்!! எதும் வெளில போக கூடாது!!"

டாக்டர்:"ஹௌ!! டெஸ்ட் பன்ற எக்கியூப்மென்ட்ஸ் எல்லாம் ஹாஸ்பிடல் சர்கம்பரன்ஸ்ல தானே இருக்கு!! "

சுவாதி:"எஸ் எஸ் அதுக்கு தான் வரேன் டாக்டர் !! பீ பேஸன்ட்!! மேம் நம்ம முதல் சந்திப்பு எப்போ எங்கனு ஞாபகம் இருக்கா?"

காமினி:"எஸ்!! சொளலிங்கபுரம்ல உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல மர்மமா செத்த டாக்டர் கேஸ் ல!! பட் இப்போ எதுக்கு அது?"

சுவாதி:"அப்போ நமக்கு ஹெல்ப் பண்ண டாக்டர்.சுஜாதா தான் இப்போ நமக்கு தேவ!!"

காமினி:"வாட்?? எதுக்கு அவங்க??"

சுவாதி:"அவங்க ப்ளஸ் இந்த டாக்டர் தான் டெஸ்ட் பண்ண போறாங்க!! அந்த சுஜாதா மேடம் டாக்டர் மட்டுமில்ல அங்க கஷ்டடில ஸ்டூடண்ஸ் இருக்காங்க!! பீஸ் வாங்கமா இவங்க எல்லா ஸ்டூடண்ஸுக்கும் சொல்லிதராங்க!! அதுக்கு கவர்மெண்டே அவங்களுக்கு எல்லா எக்கிப்மன்ட்சும் ப்ரொவைட் பண்ணிற்கு!! நாம கோர்ட் ஆர்டரோட அவங்க அவங்களோட ஸ்டூடண்ட்ஸ இங்க கூட்டிட்டு வந்து டெஸ்ட் பண்ணலாம்!! எக்கியூப்மெண்ட்ஸ் அவங்களோடது ப்ளஸ் கவர்மெண்ட்ல பெர்மிஸன் வாங்கி எக்ஸ்டரா எக்கியூப்மெண்ட்ஸ் இறக்கி!! இங்கயே டெஸ்ட் ஆரமிக்கலாம்!! டெஸ்ட் பண்ணி வெளில வர வர ஒவ்வோரு பொண்ணா இன்வெஸ்டிகேஸன் பண்ணலாம்!! அன் டாக்டர் ஒருதரோட டெஸ்ட்ட இமீடியட்டா ரிப்போட் ரெடி பண்ண குறைஞ்சது எவ்ளோ நேரம் ஆகும்??"

டாக்டர்:"மேக்ஸிமம் ஒரு 2 -3 ஹார்ஸ் ஆகும்!!"

சுவாதி:"எஸ்!! அல்ரெடி ஹர்ஷா ஓட டெஸ்ட் ரிப்போட்க்கு போயிடுச்சு!! நெஷ்ட் இன்வெஸ்டுகேஸன ஆரமிக்கலாம்!! அடுத்த பொண்ணுக்கு டாக்டர் டெஸ்ட் எடுக்க வேண்டி தான்!!"

காமினி:"சுவாதி!! டெஸ்ட்க்கான அவசியம் இப்ப என்ன?? பிகாஸ் வி ஹேவ் நோ டைம்!! நம்ம கஷ்டடில இருக்க அந்த வார்டன் ப்ளஸ் ஆந்த மேனேஜ்மெண்ட் ஆள் வெளில போகாத வரை தான்!! நாம இப்படி டிஸ்கஸ் பண்ற நேரம் அவங்க இப்போ பெயில் ரெடி பண்ணிர்கலாம்!! அவங்க வெளில போனா!! மொத்தமா எல்லாம வேஸ்ட் ஆகுரும்!!"

விழித்திரு கண்ணம்மாOù les histoires vivent. Découvrez maintenant