ஜான்சி:"எஸ்! அனிதா ஆதங்கத்துல புளம்புனது அப்படியே நடந்துருக்கு! அந்த அனிதா குற்றம் சாட்டப்பட்ட சுவாதிக்கு முன்னாடியே தெரிஞ்சவங்க! அதே சுவாதிக்கு நிச்சயம் பண்ண வினித்தோட வைப் இந்த அனிதா... எல்லாமே ஒரு வட்டத்துக்குள்ளே தான் நடக்குது!"
தயா:"சரி! தன் தோழி தன்னோட இருந்த பொண்ணு சொன்ன தண்டனை சரியானது னு நினச்சு சுவாதி மேம் ஏன் இத பண்ணிற்க்க கூடாது??"
ஆதவ்:"அனிதா இந்த கொலைய பண்ணி தன் காதலனோட வைப் பேமிலி நல்லா இருக்கனும் னு ஏன் சுவாதி மேம் நினைச்சுருக்க கூடாது??"
தேவி:"சரி ஆனா அனிதா எதுக்கு சுவாதி மேம்ம ரேப் பண்ணவங்கள கொலை செய்யனும்?? அவங்கள ரேப் பண்ணவங்கள தானே பண்ணிற்கனும்?? "
நபர் 1:"பேசி பேசி ஜெயிக்க இது விவாத மேடை இல்ல.... ஆளு ஆளுக்கு தன்னோட கற்பனைய சொல்லிட்டு இருக்க தான் எங்கள கூப்டீங்களா??"
நபர் 2:"இப்ப சுவாதி மேம்ம வெளில கொண்டு வர முடியுமா முடியாதா??"
ஜான்சி:"முடியும்!! அவங்க குற்றவாளி இல்ல னு ப்ரூவ் பண்ணா!"
நபர் 1:"அது எங்களுக்கு தெரியாதா மா!! இதுக்கு சீக்கரெட் மீட்டீங் வேற"
தேவி:"எஸ்! கம்ப்ளீட் டைம் வேஸ்ட்!"
தயா:"இப்ப மேடம் குற்றம் செய்யல னு ப்ரூவ் பண்ண வேற ஒரு ஆள் குற்றம் செஞ்சதா சொன்னா சுவாதி மேம்ம வெளிய கொண்டு வந்துரலாம்!! அந்த பாண்ட் ல அனிதா மேம்ம தேவையில்லாம இழுக்காதீங்க!"
ஆதவ்:"அவங்களுக்கு பதிலா வேற யாராது தான் பண்ணேன்னு சரண்டர் ஆனா???"
தேவி:"யாரு தூக்கு தண்டனை வாங்க தானே முன் வருவா??"
ஜான்சி:"சுவாதி மேடம் செஞ்ச உதவிக்கு கோடி பேரு வராங்க!! பாருங்க"
வீடியோ போடுறா...
கூட்டம்:"சுவாதி மேம்காக ஒரு தடவை என்ன பல்லாயிரம் தடவை தூக்கு தண்டனை வாங்க நாங்க ரெடி!!"
ஆமா மேடம் சும்மாவா இருந்தாங்க.. ஒன்னா இரண்டா அவங்க பண்ண உதவிய சொல்லிட்டே போலாம்...
தயா:"நீங்க எல்லாம் இந்த கேஸ்ல உள்ள முக்கியமான பாயிண்ட் அ மறந்துட்டீங்க போல... மேம் அ யாரும் வல்லுக்கட்டாயமா அரெஸ்ட் பண்ணல!! கொலை நடந்து 2 மணி நேரத்துல அவங்க தான் பண்ணதா சொல்லி போலீஸ் ஸ்டேஷன்ல சரண்டர் ஆகிற்காங்க.. இதுல இன்னொருத்தர் சரண்டர் ஆனா அது பொய் னு குழப்பம் தானே ஆகும்??"
ஜான்சி:"எஸ்!! அந்த குழப்பத்துல நாம மிர்ஸஸ் அனிதா வ குற்றவாளி னு ப்ரூவ் பண்ணிரலாம்.. !! அதுவரை மேம்க்கு தண்டனை தர மாட்டாங்க நாம கொஞ்ச நாளைக்கு தள்ளி போடலாம் !"
தேவி:"நா கிளம்புறேன் தயா!"
தயா:"தேவி"
ஆதவ்:"தேவி கொஞ்சம் இரு "
தயா:"ஆதவ்! சாரி நா உங்கள்ட அப்பறம் பேசுறேன்"
ஆதவ்:"இன்னும் எத்தனை நாள் தேவி இப்படி கோவப்பட்டு ஓடுவ"
தேவி:"தயா நாம இங்க சுவாதி மேம் ஓட கேஸ் விஷயமா தான் வந்தோம்!"
ஆதவ்:"ஆனா நா உன்ன பாக்க தான் வந்தேன்"
இடியட்....
தேவி:"யாரும் என்னைய பாக்கனும் னு அவசியம் இல்ல"
ஆதவ்:"தேவி ப்ளீஸ்... தப்பு தான் நா அன்னைக்கு போயிருக்க கூடாது.. ஆனா.. என் சுட்சுவேஷன்.."
தேவி:"என்ன சுட்சுவேஷன்?? அ சொல்லு ஆதவ் என்ன சுட்சுவேஷன்..?? உன்ன நம்பி ஒரு பொண்ண நிச்சயத்துக்கு 2 நாள் முன்னாடி ஏமாத்திட்டு உன்ன ஏமாத்திட்டு போன எக்ஸ் லவர்ர பாக்க ஃபாரின் போன... என் சுட்சுவேஷன் என்ன ஆச்சு???"
ஆதவ்:"எஸ்! போனேன்!! தப்பு தான்.. ஆனா ஜான்சி ஒரு பெரிய ஆபத்துல இருந்தா!! அவளுக்கு என்னோட உதவி தேவப்பட்டுச்சு அதான் போனேன்"
தேவி:"ஓஓ இப்பவும் உன் உதவி அவளுக்கு தேவை போ போய் அவளுக்கே உதவியா இருங்க சார்.. நாங்க யாரும் கூப்புடல"
ஆதவ்:"சுவாதி மேம்க்கு வந்த அதே சுட்சுவேஷன் தான் ஜான்சிக்கும் தேவி!"
வாட்..
YOU ARE READING
விழித்திரு கண்ணம்மா
Humorஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....