காலை 11.00 மணி
#தேவியின் கூற்று
மேம் வினித் சாரோட வந்தாச்சு! என்னைக்கும் இல்லாம மேம் இன்னைக்கு ஹேப்பியா இருக்குறாங்க! இந்த வேலைக்கா தான் இருக்கும்!
ஆனா மேம் ஏன் அந்த மால்ல ஐஸ்க்ரீம் ஷாப்ல என்னைய அன்னைக்கு கூட்டிட்டு வந்தாங்கனு இன்னைக்கு தான் புரியுது!!
இங்க இருந்து எல்லா ஷாப்பும் போகஸ் பண்ண முடியும்!!
தேவி:"மேம்! ப்ராஸஸ் ஸ்டார்ட் பண்ண நாம மட்டும் தான் வந்துருக்கோம்?? மத்தவங்கள காணும்?"
சுவாதி:"எல்லாரும் வந்தாச்சு தேவி!"
என்ன??
தேவி:"மேம் விளையாடாதீங்க மேம்! எனக்கு டென்ஷனா இருக்கு!"
சுவாதி:"ஐயோ! அப்ப வினித் அவளுக்கு இன்னோரு ஐஸ்க்ரீம் சொல்லுங்க!"
என்ன இரண்டு பேரும் இப்படி சிரிக்கிறாங்க??
சுவாதி:"தேவி! கூல் மா! எல்லாரும் வந்தாச்சு! என்ன பாக்குற?
எல்லாரும் கேஷ்வலா ஷாப்பிங் வந்த மாறி இருக்காங்க! ஒரே இடத்துல இல்லாம வேற வேற ஷாப்கிட்ட அவங்க அவங்க மால்ல அவங்க அவங்க ப்ளோர் ல! "வினித்:"எப்படி வேற மால்ல வேற வேற ப்ளோர்ல இருக்கவங்கள பத்தியும் இவ்வளோ க்ரேக்ட்டா சொல்றான்னு பாக்குறியா? அது தான் உன் மேமோட ஐடியா!!
புரில??
ஒரு ஷாப்க்கு ஒரு டீம்! டீம் லீடர்ஸ் அந்த அந்த டீம்க்கு இருக்காங்க! ஒரு ப்ளோர்ல இருக்க எல்லா டீம் லீடர்ஸும் கான்பரன்ஸ்ல! அந்த ப்ளோர்க்கு ஒரு லீடர்! அப்ப அந்த மால்ல உள்ள எல்லா ப்ளோர் லீடர்ஸ் எல்லாம் ஒரு கான்பரன்ஸ்! அந்த மாலுக்கு ஒரு லீடர்! சோ அவங்க எல்லாரும் ஒரு கான்பரன்ஸ் வித் சுவாதி மேம்!!
சோ இப்ப எல்லாமே மேம் கண்ட்ரோல்!!"
தேவி:"மேம் யூ ஆர் க்ரேட்!"
சுவாதி:"தங்க் யூ!"
சுவாதி : "ஆல் ரெடி? "
........
ம்ம்! இங்க இருந்து எல்லாரும் தெரிராங்க! எல்லாம் கேஷ்வலா! பேமிலியோட ப்ரண்ட்ஸோட வந்த மாறி வைட் பண்ற மாறி இருக்காங்க! போட்டோ எடுக்குற மாறி இருக்காங்க! சில பேர் மட்டும் ரியாக்ஷன்ஸ் பண்றாங்க!
VOUS LISEZ
விழித்திரு கண்ணம்மா
Comédieஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....