22

98 17 8
                                    

எங்க காலேச் கேஸ் நல்ல படியா முடிஞ்சு மெடிக்கல் & நர்சிங் ஸ்டூடண்ஸ் அங்க சீக்கரட்டா ட்ரீட்மெண்ட் பாத்தாங்க! அடுத்து ஒரு ரெண்டு நாள் ஆவிஸ்! அதான் மேம்ட ஒத்த கேள்வி இண்டர்வியூல சிக்குன அதே ஆவிஸ்க்கு ஒரு ரெண்டு நாள் ரெண்டே நாள் தான் போனோம்! அடுத்து மேம் காமினி மேமோட வீட்டுக்கு போனோம்!

காமினி:"சுவாதி! இது ரொம்ப ரிஸ்க்!"

சுவாதி:"நடந்தா ரிலாக்ஸா இருக்கலாம் மேம் !"

காமினி :"நீ ஒரு முடிவு பண்ட!!"

ஏதோ பேசிக்குறாங்க!

தேவி :"மேம் அடுத்து எதாவது இண்ட்ரஸ்டிக் கேஸா??"

காமினி :"ம்கும் உனக்கு ஏத்த அஸிஸ்டெண்ட் தான் !"

சுவாதி :"எஸ் தேவி! அன்னைக்கு நாம மால்ல போயி ஹேங்கர் எடுத்துட்டு வந்தோம்ல?"

தேவி:"எது நாமலா? மேம்!! நீங்க!"

சுவாதி :"ஆஆ! அதான் அது வெறும் ஹேங்கர் இல்ல! !"

தேவி:"அப்றம்?"

சுவாதி :"அது ஒரு கேமரா சென்சார்!"

தேவி:"மேம்!!!!"

சுவாதி:"ஓ மை காட்! இட்ஸ் கெட்டிங் லேட்! மேம் நாங்க கிளம்பனும் மேம்! சீ யு லேடர் மேம்!"

என்ன இவங்க சீ யு னு சொல்டு நேரா பக்கதுல இருக்க ரூம்க்கு போறாங்க!!

தேவி:"மேம்! என்னனு சொல்லுங்க மேம்!"

காமினி:"அது ஒன்னுல்ல தேவி! நாம ரெகுலரா பாக்குற கேஸு தான் ! ட்ரையல் ரூம்ல கேமரா மேட்டர் தான்! அத மேடம் சென்சார் வச்சு கண்டுபிடிச்சுருக்காங்க இதுக்கு மேடம் அக்ஷன் எடுக்க போறாங்கலாம்! அவ சொல்ற ப்ளான் மாஸ்டர் ப்ளான் தான்! ஆனா கொஞ்சம் சொத்துப்புச்சு காலி தான்!"

தேவி:"சூப்பர் மேம்! என்ன ப்ளான் மேம்?"

சுவாதி :"அத போற வழில சொல்றேன் இந்தா இந்த ட்ரெஸ போய் மாத்திட்டு வா!"

அஅ! இவங்க என்ன அதுக்குள்ள ட்ரெஸ் மாத்திட்டாங்க? அதும் க்ராண்ட் ட்ரெஸ்! ஓ லேட் ஆகுது னு சொன்னது ஒரு வேளை பக்ஷனோ?

விழித்திரு கண்ணம்மாWhere stories live. Discover now