ரொம்ப பரபரப்பா இந்த பிரச்சனை போச்சு!! எப்.ஐ.ஆர் போட்ட கையோட மனித உரிமை கழகத்துல அவங்க ஆஜார் பண்ணபோறோம்!
செல்வம்:"ம்ம் எப்.ஐ.ஆர் போட்டாச்சு கோர்ட் பாத்துக்கும் கிளம்புங்க! "
சுவாதி:"சார் நாங்க அரெஸ்ட் பண்ண சொன்னதும் எப்.ஐ.ஆர் பைல் பண்ண சொன்னதும் அஸ் பெர் தி ப்ரொசிஜர்! இப்ப இவங்கள இங்க ஸ்டேஷன் ல வைக்க முடியாது! பிகாஸ் இவங்க அத்தனை பேரையும் கஷ்டப்பட்டு ஆதாரத்தோட பிடிச்சது வெறும் ஸ்டூடண்ட்ஸ் மட்டும் இல்ல சார்! அத்தனை பேருமே மனித உரிமை கழகத்து மெம்பர்ஸ்! சோ இவங்கள நாங்க கூட்டிட்டு போனும் சார்"
மேம் சொல்ல சொல்ல அவரு மேம்ம முறச்சுட்டே இருக்காரு! அது மட்டுமில்ல அவருக்கு வேர்க்குது!!!
செல்வம்:"வாட்???? அவங்கள அங்க இருந்து டேரக்ட்டா நீங்க கூட்டிட்டு போக வேண்டியது தானே? எதுக்கு எங்கள வேற அலையவிட்டீங்க? ஆர் யூ பீபிள் திங்கிங்க் போலீஸ் அஸ் அ ஜோக்கர்??"
வினித்:"சார் இத்தனை பேரையும் சரியான எப்.ஐ.ஆர் பைல் பண்ணாம நாங்க ஆக்ஸன் எடுக்க முடியாது! தட்ஸ் தி ப்ரொசிஜர் சார்!"
சுவாதி:"ப்ரொசிஜர் நாங்க சொல்லனுங்கற அவசியம் இல்லனு நினைக்குறேன் ?".
கான்ஸ்டபிள்:"சார் கமிஷ்னர் வராங்க சார்"
செல்வம்:"ஓ! ஓகே மேடம் சாரி இப்ப கோர்ட்ல ஆஜர் பண்ணனும்!எதா இருந்தாலும் கோர்ட்ல பேசிக்கோங்க! நௌ க்ளியர் தி க்ரவுட்!"
அஅஅஅ! காமினி மேம் அதுக்குள்ள வந்துட்டாங்க!
எல்லாரும் அவங்களுக்கு சலியூட் வச்சாங்க
காமினி:"என்ன மிஸ்டர்.செல்வம் வந்த அன்னைக்கே உங்க வேளைய ஸ்டார்ட் பண்ணிட்டீங்க போல? குட் ஜாப்"
செல்வம்:"தங்க் யூ மேம்! தட்ஸ் மை டியூட்டி"
காமினி:"ம்ம் ! ட்ரையல் ரூம்ல கேமரா ப்ராப்ளம் தானே? "
செல்வம்:"எஸ் மேம் பட் அதுக்குள்ள உங்களுக்கே இது ....?"
காமினி:"செல்வம் டியூட்டில அப்டேட்டா இருந்தா பத்தாது! கொஞ்சமாது ஊருக்குள்ள என்ன நடக்குதுனு பாக்கனும்! இந்த விஷயம் எனக்கு மட்டும் இல்ல கம்பிளீட் இந்தியா புள்ளா இது தான் ! இது நம்ம சிட்டி நியூஸ் இல்ல இன்டர்நேஷ்னல் நியூஸா மாறிட கூடாதுனு தான் இப்ப வந்தேன்!"
YOU ARE READING
விழித்திரு கண்ணம்மா
Humorஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....