10

168 20 8
                                    

தேவி:"மேம் மேம்!! ஏன் மேம் இப்போ அங்க என்ன நடந்தது மேம்!! "

சுவாதி:"எங்க? என்ன நடந்தது??"

என்ன நக்கலா கேட்டாங்க!! எனக்கு அப்படியே!! என்ன நடக்குதுன்னே புரில!!

தேவி:"மேம் இல்ல மேம் இப்போ ஷாப்ல !! நீங்க அங்கர தூக்கிட்டு....!"

சுவாதி:"ம்!! அதுவா!! எங்க வீட்ல அங்கர் இல்ல அதான் இங்க வந்து ஆட்டைய போட்டு போறேன்!! "

என்ன ஒரு அசட்டு சிரிப்பு!! அங்க காலேசே கதி கலங்கி இருக்கு!! இதுல ஐஸ்க்ரீம்!! பத்தாதக்கு இந்த நக்கலு வேற!! எப்படி இவ்ளோ கூளா வேளை பாக்குறாங்க!!

தேவி:"மேம்!! ஐ யம் அஸ்கிங் சீரியஸ்லி மேம்!!"

சுவாதி:"ம் சொல்றேன் சொல்றேன்!!"

த்ச் அதுக்குள்ள இந்த போன் அடிக்குது!

சுவாதி:"ஹலோ"

...............

சுவாதி:"வாட்?? வென்?? அன் ஹவ்??"

...............

சுவாதி:"ஓ!! மை காட்!! "

.........

சுவாதி:"நோ நோ!! தட் மே பி க்ரியேட் எகையின் சம் ப்ராப்ல்ம்!! ஐ வில் கெட் ஒன் டாக்டர் வித் மீ!! அன் டோன்ட் மேக்ஸ் திஸ் இச்சியூ டூ த மீடியா!! ஹெர் ஃப்யூச்சர் வில் அஃபக்ட்!!"

............

சுவாதி:"ஓ கே!! யா யா ஐ அம் ஆன் தி வே ஒன்லி!!'

............

எனக்கு ஒன்னும் புரில!! அவங்க ஏதோ டென்ஷனா பேசுறாங்க!!

அவங்க போன வச்சுட்டு ஏதோ யோசிச்சாங்க!!

தேவி:"மேம்!! எனிதிங் சீரியஸ்??"

சுவாதி:"எஸ்!! வார் யுவர் ப்ரண்ட் ஹர்ஷா!! "

ஆஆஆ என்ன!!

தேவி:"மேம்!! "

சுவாதி:" எஸ்!! ஷீ அட்டெம்ப்ட் சூசைட்!! "

ஐய்யோ!!

தேவி:"மேம் என்ன சொல்றீங்க!!??"

சுவாதி:"எஸ்!! நமக்கு டைம் கொஞ்சம் தான்!! பிகாஸ் ஹாஸ்பிடல் போனா மீடியாக்கு இன்போ போய்டும்!! அப்றம் அவ வாழ்க்கையே அவ்ளோ தான்!! சோ நாம தான் டாக்டர கூட்டிடு போனும்!!"

விழித்திரு கண்ணம்மாWhere stories live. Discover now