28.

94 14 2
                                    

அருந்ததி:"செம"

தேவி:"என்ன இதுக்கே செமனு சொன்னா எப்படி?? அந்த இனியா கேசுல மாட்டுன அதிகாரி யாரு தெரியுமா??"

அருந்ததி:"யாரு?? அந்த என்கவுண்டர் செல்வமா?"

தேவி:"எப்படி டி??"

அருந்ததி:"அவன் துள்ளும் போதே நினைச்சேன்!! "

தேவி:"ம்ம் அவனோட தம்பி பண்ண வேலை தான் அது! அத போய் மேமும் இனியாவோட அப்பாவும் கேட்டதுக்கு ஆதாரம் குடுங்க! அந்த வீடியோவ நானும் பாக்கனும், அது உங்க பொண்ணு தானா? அங்க அடையாளம் சொல்லுங்கனு ஓவரா பேசிருக்கான்! அதான் அவன் கையாலயே எல்லாரையும் அரெஸ்ட் பண்ண வச்சாங்க !! அது பெருசாகி இந்தியா புள்ளா எல்லா ஹோட்டல்ஸ், ப்ரௌசிங் சென்டர்ஸ், டூரிஸ்ட் ப்ளேசஸ், பிக்னிக் ப்ளேசஸ், பப்ளிக் ப்ளேசஸ்ல எல்லாம் மனித உரிமை கழக மாணவர்கள் ரைட் பண்ணி பிரிச்சு மேஞ்சுட்டாங்க! மேம் போட்ட ப்ளான் படி எல்லா இடத்தோட கேமரா கண்ட்ரோல் அரசாங்கத்துட்ட இருக்கு !! அதனால நிறையா பேருக்கு இந்தியா முழுக்க வேளை கிடச்சுது!! இப்ப நாம எல்லாம் தீம் பார்க், ஹோட்டல்ல எல்லாம் பயமில்லாம ட்றேஸ் மாத்த அவங்க தாண்டி காரணம்!!"

அருந்ததி:"சரி ஆனா ஏன் மனித உரிமை கழக மாணவர்களா அதும் மீடியா , அட்வகேட் ஸ்டூடண்டா அந்த ப்ராப்ளம்க்கு கூப்டாங்க?"

தேவி:"அது தான் மேம்மோட ப்ளான்! அங்க இருந்த மக்களோட மக்களா மக்களோட குரலாவும் இருக்கனும்! அவனுங்கள கேள்வி கேக்குற ஆளாவும் இருக்கனும்! இந்த செல்வம் மாறி அதிகாரிங்க ஆதரவோடு இருக்கவங்க எல்லாம் தப்பிக்க விடக்கூடாது! அதான் எல்லாரையும் மனித உரிமை கழகத்துல மெம்பரா பார்த்தாங்க! அதோட இன்னோரு இன்ட்ரஷ்டிங் விஷயம் என்னன்னா? மேம் இதுக்குனே அந்த கேசு ஆரம்பத்துல இருந்தே அங்க அங்க மனித உரிமை கழக கேம்ப் போட்டு எல்லா ஸ்டூடண்ட்ஸையும் மெம்பர் ஆக்குனாங்க! அதுல யார் இத யூஸ் பண்ணி சமூகத்துக்கு நல்லது செய்றாங்க செய்ற நோக்கத்தோட இருக்காங்க னு பாத்து அவங்கள தான் இதுக்கு கூப்டாங்க!"

விழித்திரு கண்ணம்மாWhere stories live. Discover now