14.

156 22 10
                                    

அப்றம் என்னோட ஸ்டேட்மெண்ட் கொடுத்துட்டு நாங்க வெளில வந்தோம்! ஹர்ஷா முழிச்சுட்டானு சொன்னாங்க! போய் பாத்து பேசுனா! ஒரு வார்த்தை கூட பேசலை! என்ன பண்றது! இத தாண்டி வெளில வர நேரம் ஆகுமே!

அடுத்து அடுத்து வேளைகள் பரபரப்பா போச்சு! ஊரே எதாது துப்பு கிடைக்குமானு இருக்கு!

இன்னைக்கு ப்ரஸ் மீட்!
இன்னையோட நாலு நாள் ஆகுது! நாங்க காலேச்க்குள்ள வந்து! யாரும் வெளில போகல! எல்லாம் அங்க தான் இருக்கோம்! எல்லா பொண்ணுங்களும் டெஸ்ட் எடுத்து இண்வெஸ்டிகேஷன் நடந்தது!

காமினி மேமும் சுவாதி மேமும் அப்ப அப்ப வெளில போய்டு வந்தாங்க!

எல்லாம் சுவாதி மேம் சொன்ன மாறி நடந்தது! அவங்கள மாறி தையரிம், பொறுப்பு ச்ச யாருக்கு வரும்!

டெஸ்ட் ரிப்போர்ட் பத்தி காமினி மேம், சுவாதி மேம், டாக்டர்ஸ் டிஸ்கஸ் பண்ணாங்க!

இன்னைக்கு தான் அத பத்தின நியூஸ வெளில சொல்ல போறங்க!!

காமினி :" பத்திரிக்கை நண்பர்களுக்கு வணக்கம்! 5 நாள் முன்னாடி இதே கல்லூரில
வார்டனையும் மேனேச்மெண்ட் ஆளையும் ஆதாரத்துடன் கைது செய்யப்பட்டது! அதை தொடர்ந்து இன்வெஸ்டிகேஷன் ப்ளஸ் டெஸ்ட்ஸ் எல்லாம் கவர்மெண்ட் பர்மிஸனோட நடந்தது!! பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கவர்மெண்ட் பெர்மிஷனொட ட்ரீட்மெண்ட் மற்றும் பாதுகாப்பு தரப்படும்! ஆனால் பாதிக்கப்பட்டவங்க யார் என்ன என்ற விவரம் எல்லாம் அவங்க வருங்கால வாழ்க்கையை எண்ணி  வெளில சொல்ல வேண்டாம்னு அரசு முடிவு செய்திற்கு! அதனால அவங்களோட ட்ரீட்மெண்ட் எல்லாம் அதே காலேச்லே தனி குழு செயல் பட போகுது! கைது ஆனவங்கள அரசு கடும் தண்டனை தருவதாக முடிவு செயுது உள்ளது! அந்த வார்டனோட பொண்ணோட பாதுகாப்பு , பராமரிப்பு பொறுப்ப அரசு ஏத்துக்குது!"

பத்திரிக்கையாளர்கள் : " சரி பாதிக்கப்பட்ட பெண்கள்னு சொல்றீங்களே! ஆனா என்னமாறி அவங்க பாதிக்கப்பட்டுருக்காங்க சொல்லவே இல்லயே!"

விழித்திரு கண்ணம்மாWhere stories live. Discover now