சுவாதி:"நா இந்த காலேச்ல தான் படிச்சேன்! என் ப்ரண்ட பாக்க ஹாஸ்டலுக்கு அப்போ அப்போ வருவேன்! அப்போ தான் இந்த வார்டன் புதுசா சேந்தாங்க! அவங்க ஒரு சில பொண்ணுங்கள்ட்ட மட்டும் ரொம்ப க்லோசா பேசுவாங்க, அவங்களுக்கு ஸ்பெஷல் கவனிப்பு இருக்கும்!! அப்படி கவனிச்ச ஒரு சில பெண்கள் கொஞ்ச நாள்ளே அவங்க நினைச்ச மாறி அடிக்கடி ட்றஸ் வாங்குறது, அவங்க நினச்ச ஊருக்கு ட்ரிப், படத்துல வாய்ப்பு னு நிறையா இருந்தது!! அப்போ அது எல்லாம் புதிரா இருந்தது! அந்த பொண்ணுங்கள்டே கேட்ட போது தான் தெரிஞ்சுது அந்த வார்டன் தான் இவங்கள ப்ரைன் வாஸ் பண்ணி, மேனச்மெண்ட் ஆளுட்ட அனுப்பி அவங்கள உடலுறவுக்கு கட்டாய படுத்தி, அதுக்கு பதிலுக்கு இந்த சலுகைகள்னு!!
இத தட்டி கேக்க போன மாணவர்கள!,போத மருந்து உபயோகிக்குறாங்கனு பொய்யான கேஸ் போட்டு அவங்க வாழ்க்கையே அழிச்சுட்டாங்க!!
அவங்க அளவுக்கு பேரும் பதவியும் இல்லாதனால அப்போ எங்களாள ஒன்னும் பண்ண முடில!!
இந்த வார்டனுக்கு பின்னாடி உள்ள மேனச்மென்டு ஆளு யாரு, புல் மேனேச்மென்டும் இதுக்கு உடந்தையா, எல்லாம் கண்டுபிடிக்கனும்!!
அதுக்கு தான் இதுல பாதிக்க பட்டதுல எனக்கு தெரிஞ்ச பொண்ணும் இருந்தா, அவளுக்கு தெரிஞ்சவங்கனு சில பேர சந்திச்சேன்!! அவங்க பேர சொல்ல விரும்பல!! அவள்கள்ட்ட கேட்டப்போ!!
அவள் 1:"நா இங்க வந்தப்போ என் கனவு நினவாகுமா இல்லயானு தெரியாம வந்தேன்!! அதுக்கு ஆருதால கடவுள் அனுப்பியது தான் இந்த வார்டன்! எனக்கு உதவி பண்றேன்னு அவங்களா சொன்னாங்க! முதல எனக்கு இது சுத்தமா பிடிக்கல!! ஆனா அவங்க குடுத்த அந்த போத மருந்துல என்ன மறந்து என்ன அதுல செயல்படுத்திட்டாங்க!! நா கத்துனேன், கதறுனேன்!! அதுக்கு பதில் நா இப்ப பெரிய மாடலிங்!!! என் கனவு நிறைவேறிடுச்சு!! அவங்க ஆசையும் நிறைவேறிடிச்சு!! அதனால இது தப்பு இல்லனு தோனுச்சு!!"
அவள் 2:"எனக்கு வேண்டாம்னு ஒவ்வோரு தடவ சொல்லும் போதும் போதை மருந்து கொடுத்து தூக்கிட்டு போறங்க! இத தெரிஞ்சு வெளில போய் சொன்னா, எங்களோட உடலுறவு கொல்லும் போது வீடியோ எடுத்தத என்ட காமிச்சாங்க!! என்ன பண்ண சொல்ற! ?? இப்பவாது இது யாருக்கும் தெரியாம இருக்கும் என்னோட கனவும் நிறைவேறுது!! இதுல நா இத தட்டி கேட்டா????? என் வாழ்க்கை, மானம் எல்லாம் எல்லாம் போய்டும்!!"
YOU ARE READING
விழித்திரு கண்ணம்மா
Humorஒவ்வொரு பெண்ணிற்குள்ளும் பாரதி காண துடித்த கண்ணம்மா உள்ளாள், அவள் எழுந்தால் பிரபஞ்சத்திற்கு பயந்து ஒழிய அவசியம் இல்லை, பிரபஞ்சத்திற்கு கற்று தருவாள் பயம் என்பதை....