அனன்யா POV
ஏர்போர்ட்டில் இருந்து நேராக செல்வி அத்தை வீட்டுக்கு சென்றுவிட்டோம்.ஏதோ ஒன்று நடக்கப்போவதாக தோன்றிக்கொண்டே இருக்க ஊர்க்கு செல்லாமல் இருக்கலாமா என்று எனினேன் .என் எண்ணத்தை புரிந்து கொண்ட மகேஷ் மாமா
மகேஷ் மாமா : என்ன அனன்யா ,ஏன் ஒருமாறி இருக்க ?
அனன்யா :இல்லமாமா,எனக்கு ஊருக்கு கண்டிப்பா போகணுமா?
மகேஷ் : ஏன்டா இப்படி கேக்குற?இவ்ளோ தூரம் வந்துட்டு இப்போ இப்படி கேக்குற?என்னாச்சு?
அனன்யா :தெரியல மாமா ,ஆனா என்னமோ தோணுச்சு அதான் .
மகேஷ் :அதுலாம் ஏதும் போடு கொழப்பிக்காத .தாத்தா பாட்டிக்காக போயிடு வந்துரலாம் ,அவங்களும் உன்னை பாக்கணும்னு சொல்லிட்டே இருகாங்க .அப்படியே ஏதும் நடந்தாலும் நாங்க உன்கூட தான இருக்கப்போறோம் ..போய் ரெஸ்ட் எடுடா,விடிய விடிய சீக்கிரம் கிளம்பனும் .
அனன்யா :சரி மாமா .
அடுத்தநாள் ,எல்லாரும் 2 காரில் ஊருக்கு சென்றோம் ,அருகில் போக போக அதே படபடப்பு மீண்டும் வந்தது.வண்டி ஒட்டிக்கொண்டு வந்த அபினவ் அதை பார்த்து என் வலதுகையை அழுத்தி பிடித்துக்கொண்டான் .இது தான் அபினவ் நான் சொல்லாமலே என்னை புரிஞ்சுப்பான் ,எனக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சவன் ,இப்போ கூட சொல்லாம நான் இருக்கேன்னு சொல்மா சொல்லிட்டேன்.இதுமாரி ஒரு நண்பன் கிடைக்க குடுத்து வச்சுஇருக்கணும்.அவனை பார்த்து சிரிச்சுட்டு திரும்பி பார்த்த ரமணன் கோகிலா வீட்டை நோக்கி போறோம் தெரிஞ்சுது.
அனன்யா :என் அங்க போறோம்?தாத்தா வீட்டுக்கு போகலையா அபி?
அபி :இல்லாத தாத்தா வீடு ஒர்க் நடக்குதுதாம் ,தாத்தா பாட்டி இங்கதான் இருக்காங்களாம் ,நம்மளையும் இங்க வரசொல்லிட்டாங்க.ஒன்னும் டென்ஷன் ஆகாதே ,நான் கூட தான் இருப்பேன்.
TIME SKIP(வாசு வீட்டுக்கு ரீச்சாகிட்டாங்க )
எல்லாரும் கார்லா இருந்து எறங்குறதுக்குள்ள ரமணன் கோகிலா ரெண்டு பெரும் வந்து வரவேர்க்குறாங்க கூட அவங்க பையன் வேற.இவன் என்ன இப்படி வளந்து நிக்குறான்?சும்மாவே இவன தாங்குவாங்க ,இப்படி வளந்து நிக்குறம் கேட்கவாவேனும்.மெல்ல அபி காதில் "என்ன அபி இது வந்ததும் இவங்களாய பாக்கணும் ?"னு கேக்க அபி சிரிச்சு "சும்மா இருக்கு பேபி யார் காதுலயாச்சு விழுந்துறபோது " .எல்லாரும் வீட்டுக்குள்ள சென்று தாத்தா பாட்டிகிட்ட ஆசிர்வாதம் வாங்குறோம்.பாட்டி என்னை பார்த்து கண்கலங்குறாங்க.
YOU ARE READING
மனம் ஏங்குதே
Romanceவாசு :அது ...அன்னயா ஏன்' வெளிய வந்த? அனன்யா :ஏன் உங்களுக்கு தெரியாதா?உங்க அம்மாக்கு என்ன தான் பிரச்சன்னை?ஏன் எப்போ பார் அடுத்தவங்க விஷயத்துல வராங்க?எல்லா இடத்துலயும் நாட்டாமை பண்ணியே ஆகணுமா?எல்லார் வாழ்க்கையும் அவங்க ஆட்டிவைக்கணுமா?எல்லா விஷயத்துலயு...