🌷EPISODE : 01🌷
****************
தனக்கென வாழும் ஜீவன் 😊 வேல்பாண்டியன்🙃 பார்பதற்கு இளைஞ்சன் மாதிரி இருப்பாரே தவிர இளைஞ்ஞன் இல்ல😜என்ன ஒரு ஐம்பது ஐம்பத்தைந்து வயது இருக்கும்🙊 பட் ரொம்ப ஸ்ரோங்க நம்ம வேல் பாண்டியன் 🙈 கட்டுக்கோப்பான உடல் ... டை அடித்து இருந்தாலும் அங்காங்கே வெள்ளை முடிகள் வெளிய தெரிந்து கொண்டு தான் இருந்திச்சி🙊 இந்த காலத்துலயும் வேட்டி சட்ட தான் உடுப்பாருன்னு பார்த்துக்கோங்களேன்😜..... சொந்தமா கட ஒன்னு வெட்சி இருக்காரு 🙊அதுக்காக மல்லிகை சாமன்னு நெனச்சிடாதீங்க😜 குட்டி ஹொட்டல்னு சொல்லலாம்🙈நம்ம வேல் முருகன் சமச்சா அந்த வாசன அடுத்த தெரு வரைக்கும் அடிக்கும்🔥ஆனா இவ்வளவு ருசிய சமைக்கிறவருட பொன்னுக்கு ஒரு கப் கொபி கூட போடத்தெர்ல 🤭🤭🤭🤭 பட் ரொம்ப நல்லா சாப்பிடுவா நம்ம மிஹிகா 🙈🙈🙈🙈
இவ தான் நம்ம கதைல ஹெட் லைன் அதாவது நாயகி 🙃..............
கோளேஜ் முடிஞ்சி வேளைக்கு இன்டர்வ்யு வ அடன் பன்னி அதுல செலக்ட்டும் ஆகிட்டாள் 🤭நம்ப முடியலல என்னாலயும் தான்🤭 யார்கிட்ட பேசி காரியத்த சாதிச்சாலோ 🤔இல்ல அந்த P.A கவுந்துட்டானோ தெரியல😜......
அழகுன்னா அழகு அப்படியொரு அழகு ....செதுக்கி வெட்ச செல போல இருப்பாள்.................உதட்டுக்கு கீழ சின்னதா ஒரு மச்சம்🙃 சிரிக்கும் போது கன்னத்துல குளி விழும்..... பார்ப்பவரை இழுக்கும் வசீகரமான முகம்..... கண்ணசைவிழே மொழி பேசும் காந்த விழிகள் 🙈 சன் க்ளாஸ்ஸை போன்று ரவுன் ஷேப் கண்ணாடியை போட்டு கொண்டு தான் இருப்பாள்🤭... ரொம்ப நல்ல பொன்னு னு நெனச்சிடாதீங்க ரொம்ப சேட்ட பன்னுவாள் 🤭சின்ன பொன்னு போல தான் பிகேவ் பன்னுவாள் ....... ஒரே ஒரு நல்ல பழக்கம் தான் 🙃என்ன நடந்தாலும் உடனே அப்பாகிட்ட வந்து சொல்லிடுவாள்.... இவள்க்கு கண்ணாம்பூச்சின்னா ரொம்ப புடிகும் 🙈.... ஈவினிங் ஆகினா தெருவுல விளாடுற சின்ன பொன்னு எல்லாம் சேர்த்து கொண்டு விளையாடுவாள் ....அவளும் குழந்தையாகவே மாறிடுவாள் 😍😍😍😍😍😍.....