❣️காந்த விழிகள் ❣️
epi : 22
ஸ்ரீ வீட்டில் உள்ள அனைவருடன் இணைந்து மல்லியும் லீனாவும் வீடு வந்து சேர்ந்தனர்....
சிரித்த முகத்தினாலே வரவேற்றாள் மீனாட்ச்சி.... மல்லியை கண்டவளோ"நீங்க எப்படி இவங்க கூட...." அவளிடம் கேட்க்க தேவியோ "அவள் ஏன்ட அண்ணி...."யென கூற மீனாட்ச்சிக்கோ திருப்தியாக இருந்தது..
லீனா பக்கத்தில் மல்லி வந்து அமர பார்க்க பிரபாவோ அவளிற்க்கு முன்னால் அவள் பக்கத்தில் வந்து அமர்ந்துக் கொண்டான்..மல்லி அவனை பார்க்க அவனோ சாதாரணமாக பார்ப்பது போலே அவளைப் பார்த்துச் சிரிக்க... பதிலுக்கு இவளும் சிரித்துக் கொண்டே கதிர் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.
பிரபாவை பார்த்தவன் அவன் காதருகே"இங்க எனக்கு நிச்சயம் பன்ன வந்து இருக்காங்க அத மனசுல வெட்சிக்க..."கூற அவனோ வெக்கமே வெக்கப்படும் அளவிற்க்கு சிரித்தான்...
ஸ்ரீ : 😬😬😬லீனா மல்லியிடம் கூறிவிட்டு மிஹி அறைக்குச் சென்றாள். 🙄.....
எல்லா அழங்காரங்களையும் பன்னிக் கொண்டு திட்டம் தீட்டிக் கொண்டு இருக்க கதவு திறந்த சத்தம் கேட்டவள் வருவது மீனா என நினைத்து வெக்கமாக கீழே பார்த்துக் கொண்டு நின்றாள்..
லீனா : என்ன அக்கா வெக்கமெல்லாம் படுற... லீனாவின் குறளை கேட்டவள் நிமிர்ந்து பார்த்தாள்
மிஹி : நீயா வந்த நான் அம்மானு நெனச்சேன்
நாதிmv : இருந்தாலும் நல்லா தான் நடிச்ச
மிஹி mv : வாய மூடு
நாதி : 🙊
மிஹி : ஆமா நீ இங்க எப்படி என்ன எங்கம்மா உனக்கும் சொன்னாங்களா எனக்கு தான் லேட் ட சொன்னாங்கலா அப்போ ஆமா அக்கா வர இல்லயா......
லீனா : அக்கா உனக்கு நிச்சயம் பன்ன போறது என் அத்த பையன அதான் வந்து இருக்கோம்
நாதி : அந்த வெள்நாட்டு மாப்பிள்ள அத்த பையனா🙄
மிஹி : என்னது நிச்சயதார்த்தமா🥲இத என்ன புது கதையா இருக்கு.....
லீனா : உனக்கு தெரியாதா
மிஹி : பொண்ணு பார்க்க தான் வாரன்னு சொன்னாங்க நிச்சயம்னு சொல்லவே இல்ல எனக்கு யாரும்
லீனா : சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு நெனச்சாங்களா இருக்கும்
மிஹிmv : ஒரு பீஸ்ஸ தான் மறைக்கிறாங்கனு பார்த்த முழு பூசனிக்காவ மறச்சிடா இந்த மீனா...
லீனா : சரிக்கா நீ அக்காக்கு கோல் பன்னி வர சொல்லிடு.... நான் போறேன் நீ ரெடியாகிட்டு வா நான் போறேன்....
லீனா செல்ல கதவை அடைத்தவள் நாதியாவை பார்த்து முறைத்தாள்..
நாதி :நா என்ன பன்னேன் எதுக்கு என்ன முறைக்குற
மிஹி : பின்ன என்ன இன்னேரம் ஜன்னல் வழியா பாஞ்சி தப்பிச்சு பொய்ட்டு இருப்பேன்..🥲 நீ தான் சொன்ன அவன் கிட்ட பேசுனு இப்ப என்னடான்னா நிச்சயதார்த்தம் னு சொல்லுறாளே இவள்
நாதி : இப்போ எப்படிக்கா நிப்பாட்டுறது
மிஹி : இப்போ கேளு என் கிட்ட.....பேசாம நீ இந்த ட்ரெஸ்ஸ உடுத்துட்டு பொய்ட்டு நில்லு
நாதி : 🥲கல்யாணம்னா முகத்தகூட மறைக்கலாம் நான் எப்படி போவேன்
மிஹி : இப்ப கேள்வி கேட்டு என்ன பிரயோஜனம் கோட்ட விட்டுடேனே
நாதி ; பேசாம உன் எம்டியவே கூட்டிடு வந்து இவன லவ் பன்னுறனு சொல்லிடு....நீ தப்பிச்சிடுவ
மிஹி : ஆமா அப்பறம் அந்த சைகோ நீ தானே லவ் பன்னுறனு சொன்னனு என் பின்னாடி சுத்துவான்
நாதி : ஆமா அந்த சைகோ கூட எதுக்கு நைட் புfல்லா மெஸேஜ் பன்ன
மிஹி : அது.........அவன் பன்னான் நான் ரிப்லே பன்னேன்
நாதி : நீ லவ் பன்ன இல்லனா இவனயே கட்டிக்க வேண்டியது தானே
மிஹி : அதெல்லாம் முடியாது
நாதி : ஏ நீ அந்த எம்டிய ஏதும் லவ் பன்னுறியா என்ன சொல்லுக்கா
மிஹி : 😫😫😫அய்யோ எனக்கு தெரியல......
𝑾𝒓𝒕𝒏 𝑩𝒚 : 𝑹𝒊𝒄𝒉𝒖𝑨𝒂𝒔𝒉𝒖...