காந்த விழிகள்

10 0 0
                                    

[29/04, 11:47 am] 𝐅𝐚𝐭𝐡𝐢𝐦𝐚 𝐑𝐢𝐳𝐧𝐢𝐲𝐚... (𝐑𝐢𝐜𝐡𝐮𝐀𝐚𝐬𝐡𝐮): காந்த விழிகள்

EPI : 34

     "என்னடி உன் நிச்சயத்துக்கு கூட நீ இப்படி அழகா ரெடியானது இல்ல....."மிஹியை கண்டவளோ அவளிற்கு திரிஷ்டி பொட்டு வைத்து விட்டாள்.....

    "ஆமா இந்த சாரி நான் வாங்கி தந்தது இல்லயே மீனா நீ ஏதும் வாங்கினயா....." வேல் அவள் அருகில் வந்து கேட்க்க அப்போது தான் அவளும் மிஹியை பார்க்க.....

     "😁😁இது அவர் வாங்கி தந்தது ......"மிஹியோ சிரித்துக் கொண்டே கூற.....😳மீனாவோ முளிந்தாள்....

     "இது எப்போ மா....."வேல் புரியாமல் பார்க்க...." கொஞ்ச நாளக்கி முன்னாடி....."மிஹிகா கூறிவிட்டு வாசலை சென்று பார்க்க....

     "இப்போ யார் வரும் வர காத்திருக்க....."மீனா அவள் அருகில் வந்து கேட்க்க...... "இல்ல ஸ்ரீ என்ன பிக்கப் பன்ன வாரன்னு சொன்னான் ஆனா அருனா மட்டும் அங்க சமாளிப்பால்ல நானும் போனா அங்க அவங்கள்க்கு ஹெல்ப்பா இருக்குமே....நான் கெளம்பிட்டேன் அருனா விட்டுக்கு போறேன் நீங்க வாங்கனு சொல்ல முன்னாடியே நான் ரெடி இரு வாரேன்னு சொல்லிட்டு போன கட் பன்னிட்டான் திரும்ப எடுத்தேன் லைன் கிடைக்கல....அதான் அருனா வீட்டுக்கு போகவானு பார்க்குறேன்....." மிஹி மீனாவிடம் கூற "இரு மாப்பிள்ள தான் வாரன்னு சொன்னார்ல வைட் பன்னு போகலாம்......" மீனா கூற அவளும் சென்று ஷோபாவில் இருந்துக் கொண்டாள்...

     "ஆமா மீனா நாதி எங்க இன்னம் எந்திரிக்க இல்லயா இவ்வளவு லேட்டா எல்லாம் எந்திரிக்க மாட்டாள்ல......" வேல் பேபர் பார்த்துக் கொண்டு கேட்க்க"அவள் நைட் வேர்க் போனவ இன்னம் வரல்ல........" மிஹியோ போனை பார்த்துக் கொண்டே கூறினாள்....

     "லீனாவோ நீல நிற லெஹங்காவில் தேவதை போல இருந்தாள்..... அருணாவோ திருஷ்டி பொட்டு வைத்து விட லீனாவோ அவள் அன்பை பெற்ற சந்தோஷத்தில் கண்கலங்கினாள்....

     "கடவலே என் பொண்ணுங்க இப்டியே இருக்கனம்......"மல்லியோ வாசலில் நின்றவலாய் இவர்களை பார்த்து அகம் மகிழ்ந்தாள்.....

காந்த விழிகள்Where stories live. Discover now