காந்த விழிகள்

10 0 0
                                    

❣️காந்த விழிகள்❣️

  EPI  : 21

     "ஏன்மா அக்காகிட்ட சொல்ல இல்ல மிஹிகா அக்காவ தான் பார்க்க போரோம்னு...." லீனா மல்லியை பார்த்துக் கேட்க்க அவளோ விரக்தியக சிரித்தவள்..."எங்க அவள் தான் எனக்கு முழுசா சொல்ல விட்டாலா....."

லீனா : இப்போ அத்த கேட்ப்பாங்களேம்மா அக்கா வரல்லயானு

மல்லி : ஏதாச்சும் சொல்லி சமாளிப்போம் அவள் பேசினதெல்லாம் சொன்னா ரொம்ப பீல் பன்னுவாங்க.....

லீனா : அது சரிமா ஆனா அக்கா ஒரு தடவ கூட அத்த வீட்டுக்கு வரவே இல்லயே....

  மல்லி : எனக்கு தெரியா லீனா அவள என்ன பன்னுறனு காலம் தான் மாத்தனம்....

லீனா : 🥲மிஹி அக்காகிட்ட சொல்லி வர சொல்லலாம் அவ சொன்னா அக்கா வருவா

மல்லி : சரி வா முதல்ல அத்த வீட்டுக்கு போகலாம்.....

     "என்னக்கா பன்ன போற....." ஜன்னல் அருகில் நின்றவளை பார்த்து கேட்டாள் நாதியா.....

மிஹி : இதோ தெரியிதே ஜன்னல் இதால குதிச்சி வெளிய போக போறேன்

நாதி : உன்ன போக விட்ட நான் மாட்டிபேனே அப்பறம் எனக்கு சித்தி திட்டுவாங்களே🥲

மிஹி : அடி லூஸ்ஸு அக்காகாக இது கூட பன்ன மாட்டியா.....

நாதி : 😿வேணாக்கா

மிஹி : சரி அப்போ நீயே ஒரு ஐடியா சொல்லு பார்க்க

     ஜன்னல் கட்டில் இருந்தவளோ நாதியை பார்த்துக் கேட்டாள்

    நீண்ட நேரம் யோசித்தவளோ.... "ஐடியா....🤩

மிஹி : என்ன 😶‍🌫

நாதி : பேசாம மாப்பிள்ளைக்கிட்ட தனியா பேசனம்னு  கூட்டிகிட்டு வா

மிஹி : இது சரி வருமா

நாதி : சரி வர வைக்கலாம்

𝑾𝒕𝒏 𝑩𝒚 : 𝑭𝒂𝒕𝒉𝒊𝑹𝒊𝒛𝒛𝒊

காந்த விழிகள்Where stories live. Discover now