காந்த விழிகள்

9 0 0
                                    

[12/05, 4:01 pm] 𝐅𝐚𝐭𝐡𝐢𝐦𝐚 𝐑𝐢𝐳𝐧𝐢𝐲𝐚... (𝐑𝐢𝐜𝐡𝐮𝐀𝐚𝐬𝐡𝐮): காந்த விழிகள்

EPI  : 41

    ஸ்ரீ அவளிற்கு அழைப்பு விடுக்க மிஹியோ அதை பார்த்தவள் ஆன்ஸர் பன்னாமல் இருக்க கோல் தானக கட்டாகியது.... மீண்டும் மீண்டும் அழைப்பை எடுக்க மிஹியோ அவன் போனை கட் பன்னாள்.....

      ஸ்ரீ கோவத்தில் கார் கீயை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்....

     ஏதோ யோசித்தவளாய் எழுந்தவள் கிட்சனிற்கு செல்ல தன் தாயின் அறையை காண மீனா மிஹியின் கல்யாண நகைகளை எடுத்து பார்த்துக் கொண்டு இருக்க ஏதோ ஒரு தயக்கத்துடன் அவள் அருகில் வந்து நின்றாள் மிஹி

      "டேய்  வீட்டுக்கு போக சொன்னா கோபி ஷப் கூட்டி வந்திருக்க..." நாதி பின்னால் இருந்து கொண்டே அவனிற்க்கு கத்தினாள்....

   "அட என் கூட ஒரு கப் கோபி குடிச்சா ஒன்னுமாகிடாது...." அவன் கூற அவளோ அ னை முறைத்து விட்டு " நானே மிஹி அக்கா என்ன பன்னிடு இருக்கானு தெரியாம இருக்கேன் இதுல நீ வேற என்ன டென்சன் பன்னிட்டு இருக்கியே..."

    "என்ன மிஹி உன் அக்காக்கு என்ன தான் பிரச்சின ஸ்ரீ பேசும் வர கொன்ஞம் பொறுமயாவாச்சும் இருக்க சொல்லலாமே...." சின்னா கூற அவனை முறைத்து விட்டே அவனிடம் ஸ்ரீ வீட்டிற்க்கு சென்றதில் இருந்து கூறினாள் நாதி....."

     "என்ன மிஹி வந்தது தெரியாம சைலன்ட் டா நிக்கிற......" அவளை கண்ட மீனா கூற அவள் அருகில் வந்தவள் அவளின் தோழில் சாய்ந்து அழுந்தாள்

     "சரி நீ விட்டுக்கு போ நான் ஸ்ரீய பார்த்து பேசுறேன்....."சின்னா அவள் கூற அவளை வீட்டில் விட்டவன் ஸ்ரீயிற்க்கு அழைப்பு விடுத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்....

        " என்னமா எதுக்கு இப்போ அழுகுற கல்யாணம் பன்ன உன் அத்த வீட்டுல இனி இருக்கனம் னா இப்போ இப்டி அழுகுற...." மீனா அவள் தலையை தடவிக்கொண்டு கேட்க்க

    "அம்மா பீலீஸ் இந்த கல்யாணத்த நிப்பாட்டுங்க எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்...." மிஹி கூற அதிர்ந்து அவளை பார்த்தவள் "என்ன மிஹி இன்னம் ஒரு வாரத்துல கல்யாணத்த வெட்சிட்டு இப்டி கல்யாணம் வேண்டாம்னு சொல்லுற....."

காந்த விழிகள்Where stories live. Discover now