காந்த விழிகள்

11 0 0
                                    

❣️❣️காந்த விழிகள்❣️

epi 20

       சூரியன் கதிர்களை பரப்பியது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்தாள் மிஹி

      நாதியா வீடு முழுவதையும் அழங்கரித்துக் கொண்டு இருக்க மீனாட்ச்சியோ பார்த்து பார்த்து விதவிதமான  இனிப்புப் பண்டங்களை தயாரித்துக் கொண்டு நின்றாள்.. வேல் பேபரை பார்த்துக் கொண்டு இருந்தான் எந்த வித வேலையும் இல்லாமல்....

     "நாதி போ பொய்ட்டு மிஹிய எழுப்பி ரெடியாக்கு......"வேலையை செய்து கொண்டே நாதியிற்க்கு கேட்க்க கத்தினாள் மீனாட்ச்சி...

     " ஆமா...என்னயே அனுப்புங்க ...என்னனு சொல்லவும் படாதாம்...ஆனா அவள ரெடி பன்னவும் வேணும்...என்ன பண்ண இரண்டு பக்கமும் சமாளிக்க வேண்டி இருக்கு...." நாதி முனங்கிக் கொண்டே அவள் அறைக்குச் சென்றாள்....

       ஸ்ரீ புதுவித உணர்வுகளுடன் ரெடியாகிக் கொண்டு நின்றான்.

பிரபா : டேய் இன்னக்கி உனக்கு கல்யாணம் இல்ல.... இப்படி ரெடியாகிட்டு இருக்க

ஸ்ரீ : டேய் காதலிச்சி ஓடி போற உலகத்துல ..... காதலிச்சி அம்மா அப்பா சம்மதத்தோட அதே பொண்ண கல்யாணம் பன்னுறது எவ்வளவோ பெரிய விஷ்யம் தெரியுமா.........

பிரபா : இதெல்லாம் கேக்க வேண்டிய தலையெழுத்து...🥲

ஸ்ரீ : சரி சரி ஆமைய போல தேஞ்சி தேஞ்சி இருக்காம குயிக்கா பன்னு......

    ஸ்ரீ அவன் தோலை தட்டிவிட்டு வெளியே செல்ல இவனோ தலையில் கைவைத்தான்....

   "என்னமா நீ வரல்லயா......" மல்லி ரெடியாகி விட்டு அருணாவின் கதவருகில் வந்து நின்று கேட்க்க.... அவளோ போனை பார்த்துக் கொண்டிருந்தவள் மல்லியை பார்த்து..." நான் தான் சொன்ன்னே மாமா பையனோ மச்சான் பையனோ நான் எதுக்கு போகனம்...நீங்க வேணும்னா போங்க என்ன சித்திரவத பன்னாம....😬"

      🥲மல்லி எதுவும் பேசாமல் அவள் அறையில் இருந்து வெளியே வந்தாள்... "நான் தான் சென்னென்னேமா அவள் அப்டிதான் விடு...😶"   மல்லியின் கையை பிடித்துக்கொண்டு லீனா அவளை அழைத்துச் சென்றாள்....

  "எங்க போகடி இப்படி என்ன ரெடிபன்னுற....." மிஹியோ கடுப்பாகியவன் நாதி போட்டுவிட்ட தங்க சைனை கழட்டி மேசையில் வைத்தாள்..

     "கேக்குறேன்ல சொல்லே.......😬" நாதியோ என்ன சொல்லவென்று தெரியாமல் அவளை பார்த்து நின்று கொண்டிருந்தாள்.

     "இன்னக்கி உன்ன பொண்ணு பார்க்க வாராங்க......"  கையில் மல்லிகைப் பூவுடன் உள்ளே வந்தாள் மீனாட்ச்சி

மிஹி :  பொண்ணு பார்க்கவா....  என்ன விளையாடுரீங்களா......?

மீனா :  எத்தன நாளைக்கு தான் இப்படியே இருக்க போற.......

  மிஹி : அதுக்கு இப்போ எதுக்கு இது

மீனா : இங்க பாரு அடம்புடிக்காம ரெடியாகிட்டு வா....

    கையில் இருந்த பூவை நாதியாவிடம் கொடுத்தவள்....அங்கிருந்து செல்ல கோவத்தில் நாதியா கையில் இருந்த மல்லிகையை பறித்து வீச அது கட்டிலில் சென்று விழுந்தது...

  நாதி : என்னக்கா பன்னுற

மிஹி : எனக்கு இந்த கல்யாணம் புளியாணம் எல்லாம் தேவல்ல....

நாதி : இப்போ எதுவும் பண்ண முடியாதுக்கா 

மிஹி : யே யே என்ன பன்ன முடியாது தாலியா கட்டிகிட்டேன் பொண்ணு பார்க்க தானே வாராங்க பொண்ணே இல்லனா யார பார்ப்பாங்க....

நாதி : 🙄🙄

     

     𝑾𝒓𝒏𝒕𝒏 𝑩𝒚 : 𝑹𝒊𝒄𝒉𝒖𝑨𝒂𝒔𝒉𝒖

காந்த விழிகள்Donde viven las historias. Descúbrelo ahora