காந்த விழிகள்❣️

12 0 0
                                    

  EPI : 14

        "என்னடி உன் உதடு இரத்தம் வந்த மாதிரி இப்டி சிவந்திருக்கு...." அருனா மிஹியை பார்த்து கேட்க்க......

மிஹி mv : இவள்க்கிட்ட சொல்லலாமா வேணாமா...... 🙄என் பேஸ்டி இவள்கிட்ட இருந்து மறச்சி எனக்கு என்ன ஆக போகுது🥲சொல்லலாம்........

அருனா : என்னடி உன் கிட்ட தான் கேட்க்குறேன் ......

மிஹி : நா சேர் கெபின்க்கு போனேன் னா....... அங்க பைfல ரெக்ல வைக்க போன நேரம்🙄🥲......

அருனா : 😏போன நேரம்

மிஹி : 🙄🙄🙄

அருனா : 😬ஹொலோ ......

மிஹி : அங்க பைfல அடுக்கும் போது சிறகுமுலைச்ச ஒரு கரபான்பூச்சி உதட்ட கடிச்சிட்டு🥲😏😏......அதான் ஷோப்ப போட்டு நல்ல கழுவினேன்.......

அருனா : 🤦🏻‍♀️ரொம்ப நல்லம் ......

      மிஹி கூறியதை கேட்டுக் கொண்டிருந்த ஸ்ரீயோ அவளை பார்த்து கண்ணடிக்க அவளோ முகத்தை திருப்பிக் கொண்டாள்.....

     "என்ன மல்லி .....இப்போ தானே வந்த உடனே போக வேணும்மா.......🥲" இரண்டு நாள் தங்கி போகலாமே........" கதிர் மல்லியின் கையை பிடித்துக் கொண்டு கேட்க்க.....

மல்லி : இல்ல அண்ணா நான் இங்க வந்தது அருனாக்கு தெரியாது...அது மட்டுமில்ல நீங்க இங்க வந்ததும் அவள்கிட்ட நான் இன்னம் சொல்ல இல்ல...... அவள் வரும்போது நான் வீட்டுல இருக்கனம் இல்லனா கன்னா பின்னானு கத்துவாள்....

தேவி : அவளையும் அழைச்சிட்டு வர இருந்திச்சில்ல நான் ஆரூவ சின்னத்துல கண்டது.......

கதிர் : ஆமாமா..... கடைசிய எட்டு வயசு இருக்கும் போது கண்டது ......

மல்லி : இன்னொரு நாளைக்கு கட்டாயமா கூட்டிட்டு வாரேன் அண்ணா நான் இப்போ போறேன்.........

பிரபா : அத்த லீனாவ இங்க விட்டுடு போகலாமே......

லீனா : 😳

தேவி : ஆமா தேவி அவள விட்டுடு போகலாமே........

மல்லி :  அவள் நாளைக்கு கோளேஜ்க்கு போகனம்......

காந்த விழிகள்Where stories live. Discover now