EPI : 10👀
✫✫✫✫✫✫
"என்னடா எவ்வளவு கஸ்டபட்டு அப்பா கிட்ட பேசி யு எஸ் போக ப்ளேன் பன்னேன்......ஆனா நீ இங்க இருக்க போறன்னு சொல்லுற....😩..."
பிரபா ஸ்ரீ யிடர் பேசிக் கொண்டே கட்டிலில் இருக்க அவனோ செல்லை பார்த்துக் கொண்டு இருந்தான்......."🙄உண்மைலயே அவன்க்கு ஏதோ ஆகிடுச்சி பேசுறானா பாரு........🤨"
தலையனையை எடுத்து அவனிற்க்கு அடிக்க கையில் இருந்த தொலைபேசி கட்டில் மெத்தையில் விழுந்தது.........
"டேய் லூஸ்ஸு🤨 ......" பக்கத்தில் இருந்த தலையனையால் அவனிற்க்கு எறிந்தான் ஸ்ரீ.......
பிரபா : பின்ன என்ன நான் தான் பேசிட்டு இருக்கேனே காது கொடுத்து கேட்க்குறீயா......
ஸ்ரீ : டேய் அய்யா இப்ப நீ பேசுறத கேக்குற மூட் ல இல்ல.......
பிரபா : 🤨 அப்படி என்ன நீ திங்க பன்னுற....
ஸ்ரீ : இதோ இவள பத்தி தான்.........
தன் மொபைலில் இருந்த புகைப்படத்தை காட்ட பிரபாவோ முளிந்தான்.....
பிரபா : டேய் என்னடா நீ இவள் பொடோ🙄 உனக்கு எப்படி டா.......
ஸ்ரீ ஓபிஸ் சென்றதில் இருந்து நடந்து முடிந்தது அனைத்தையும் கூற பிரபா வாயில் கை வைத்தான்.....
ஸ்ரீ : எப்படி ஐயா வோட வேல.....
பிரபா : நீ கமிட் ஆகுவியோ இல்லயோ என்னாட சேர்ந்து அடி வாங்க எனக்கு ஒரு ஆள் கிடைச்சிருச்சி.....
ஸ்ரீ : அடியா
பிரபா : கண்ணா அருந்ததி பார்த்து கல்யாணம் பண்னுறது வேற அருந்ததியே அடிச்சி கல்யாணத்த பன்னிக்கிறது வேற....
ஸ்ரீ : என்னடா சொல்லுற ...... அம்மாக்கு வேல வெட்ச்சிக்காம நான் ஹெல்ப் பன்னி இருக்கேன் இதுல எதுக்குடா அடிக்க போறா
பிரபா : கண்ணா அருந்ததி தேவி அடிக்கும் போது ஏன் எதுக்குனு காரணம் கேட்டுக்கலாம் .....இப்போ கொடு ட்ரீட்டு
ஸ்ரீ : 🙄நான் என்ன லவ் ஸக்ஸஸ் னா சொல்லுறேன் 🤨
பிரபா : இப்போ நீ கொடுத்தனா நான் உன் லவ் ஸக்ஸஸ் ஆக ஐடியா சொல்லுவேன்....😌டீல் ஓகே யா