காந்த விழிகள்❣️

12 0 0
                                    

EPI : 18

   மிஹி கட்டிலில் இருந்தவள் ஸ்ரீ தந்த பையை எடுத்து ஓபன் பன்னியவள்......

        அதில் இருந்த பெட்டியை எடுத்து திறக்க உள்ளே வைட் கலர் லேங் ப்ரொக் இருந்தது......

    அதை வெளியே எடுத்தவளின் கையில் பட்டது பேபர் ஒன்று.....

   "இங்க பாருங்க எப்போவும் வராதவங்க இன்னக்கி வந்திருக்காங்க... நீங்க வேணும்னா அண்ணா அண்ணா னு உருகுங்க எனக்கு அவங்க தேவல்ல....." அருணா கத்திக்கொண்டு இருந்தாள்...

மல்லி : இல்ல அருணா நான் என்ன சொல்ல வந்தேன்னா... உங்க அத்த  பையனும் கம்பனி நடத்துறான் பேசாம அங்கயே வேலைக்கு போகலாமே உனக்கும் ஈஸியா இருக்கும்.....

அருணா : 😬😬இங்க பாரு உங்க ரெண்டு பேர்க்கும் சொல்லுறேன் ...என் விசயத்துல தலையிடாதீங்க..நான் எங்க வேர்க் பன்னனம் பன்ன கூடானு எனக்கு தெரியும் ....😬

   அருனா கத்திவிட்டுச் செல்ல மல்லி அவளை பார்த்துக் கொண்டு நின்றாள்

லீனா : விடும்மா உனக்கு தான் அவள பத்தி தெரியுமே.... நீ கண்டுகாத

    லீனா தன் தாயை சமாதானப்படுத்த அவளும் வலியை மறைத்துக் கொண்டே சிரித்தாள்.....

   "இங்க பாரு எதுவும் திட்டம் போட்டு நடக்கல ....எல்லாம் நல்லதுக்கே.... நீ ஏதும் கற்பன பன்னாம இரு...ட்ரெஸ் எப்டி இருக்கு ......" ஸ்ரீயின் நோட்டை பார்த்துக் கொண்டிருக்க நாதியா அவள் கையில் இருந்த தாளை பறித்தாள்...

மிஹி : ஹெய்..... 🙄

   "பரவல்ல அக்கா .... உன்ன பத்தி ரொம்ப தான் திங்க் பன்னுறாரு...." நாதி மிஹியை குழப்ப அவளோ அவள் கையில் இருந்த தாளை பறித்துக் கொண்டாள்.....

நாதி : 🤭🤭 சரி சரி நீயே வெட்சிக்கப்பா...... 😽😽நா சாப்ட போறேன்.....

   நாதியா செல்ல மிஹியோ அவள் போனை எடுத்தவள் சைகோ வென்று சேவ் செய்த நம்பரை ஸ்ரீயென சேவ் செய்தவள் மீண்டும் அவன் பெயரின் பக்கத்தில் 🤍ஹார்ட் ஈமேஜை சேர்த்து சேவ் செய்தாள்.....

   "என்ன சித்தி பன்னி வெட்சிருக்க.... அக்கா போfடே வ எதுக்கு நீ தரகர் கிட்ட கொடுத்த..🙊...." நாதியா சமைத்துக் கொண்டு இருந்த மீனாட்சியிடம் கேள்வி கேட்டுக் கொண்டு இருந்தாள்..

மீனா : அவள எத்தன நாளைக்கு தான் இப்டியே விடுறது.... காலாகாலத்துல கல்யாணம் பன்னிக்க வேண்டாமா

நாதி : அதுக்கு அக்காகிட்ட கூட கேக்காமலா கொடுப்ப

மீனா : இங்க பாரு நாதி உனக்கு தான் அவள் பத்தி தெரியுமே சொன்னா ஓகே சொல்லவா போறாள் அது தான் அவள்கிட்ட ஒரு வார்த்த கூட கேட்கல்ல......

நாதி : இருந்தாலும் இது ரொம்ப தப்பு சித்தி

மீனா : இங்க பாரு நீ இன்னம் சின்ன பொன்னு உனக்கு சொன்னா புரியாது... போ பொய்ட்டு மிஹிய சாப்பிட வர சொல்லு..... அவள்கிட்ட ஏதும் ஒலரிடாத......

நாதி : ஹூம்

    " என்ன இவங்க காதல கைகூடி வார நேரத்துல மரத்த வெட்ட பார்க்குறாங்க..... இதுக்க என்ன பன்னலாம்...."  நாதியா மனதில் நினைத்துக் கொண்டே மாடிப்படிகளேறிச் சென்றாள்...🙄

(❍ᴥ❍ʋ)(❍ᴥ❍ʋ)(❍ᴥ❍ʋ)

꧁𝑊𝑟𝑡𝑛 𝐵𝑦 : 𝑅𝑖𝑐ℎ𝑢 𝐴𝑎𝑠ℎ𝑢✍︎꧂

காந்த விழிகள்Donde viven las historias. Descúbrelo ahora