காந்தவிழிகள்

16 0 0
                                    


EPI : 05

  
💐💐🌷💐💐

   மிஹிகா கண்களை திறந்து பார்க்க அவள் முன்னாள் அவளை விட உயரம் 🙊🙊 ப்ளேக் கலர் ஷேர் ...கையை முழங்கை வரை மடித்து..ப்ளூ கலர் டெனிம்...இரத்த நிற இதழ்....வசீகரிக்கும் பார்வையுடன் நின்று கொண்டிருருந்தான் கான்ந்😉.....

     மிஹிகா தன் கையில் இருந்த அவன் கையை விடுவித்தாள் ...
அவளிற்கு இப்போது தான் புரிந்தது ராம் என நினைத்து வேறொருவர்ர அணைத்து கொண்டதென்று.😕😕...

    அவனின் வசீகரப்பார்வையில் அவளின் பேச்சி சிக்கி கொள்ள பேச முடியாமல் தவித்தாள் 🥰🥰

     யாரோ நெஞ்சில் அம்பு விட்டதை போன்ற உணர்வு அவனிற்கு எழ நெஞ்சை ஒரு கையால் தடவியபடி...🥰.அவளின் தடுமாறும் ரோஜா இதழ்களை பார்த்தான்....அவளின் காந்த விழிகள் அவனை இழுப்பது போன்று இருந்தது 🥰

    _🎼🎼எப்படி இருந்த என் மனசு அட இப்படி மாறி போகிறது......உன் *கண்களில் என்ன காந்தம் இருக்கிறதா...🎼🎼.*_

    அவன் அவளையே பார்த்து கொண்டிருக்க ஏதோ ஓர் உணர்வு அவளுள் தோன்ற ..அவனின் வசீகர பார்வையில் சுயநினைவை தொலைத்து நின்றாள்🥰🥰

     _🎼🎼 *எப்படி இருந்த என் வயசு...அட இப்படி மாறி போகிறது...உன் சொற்களில் என்ன சக்கரை இருக்கிறதா...🎼🎼..*_

     அவன் புருவம் உயர்த்தி என்ன என் கேட்க்க .அவள் வலது இடமாக தலையை ஆட்டினாள்...😕😕🙃🙄

    _🎼🎼 *உனது சிரிப்பின் மொழியில் எனது இளமை தவிக்கிறதே......🎼🎼*._

      புருவம் உயர்த்தியவன் அவள் அருகில் நெருங்க மிஹிகா பின் நோக்கி நடந்தாள்🙄🙄

    _🎼🎼 *அலையும்* *உனது விழியை* *பார்த்தாள் பயமா* *இருக்கிறதே*...🎼🎼.._

  

          அவன் அருகில் செல்ல அவனின் மார்பில் கைவைத்து அவனை தள்ளினாள்....🥰🙃

    _🎼🎼 *அறிது அறிது* *இளமை அறிது* *விளகிப்போனாள்* *நியாயமா.......???🎼🎼*_

காந்த விழிகள்Donde viven las historias. Descúbrelo ahora