காந்த விழிகள்

9 0 0
                                    

காந்த விழிகள்

❣️EPI  : 28❣️

நாதி : 🥺பாரு சித்தி செத்துட்டான்

மிஹி :🥺

மீனா :  உங்க ரெண்டு பேருக்கும் கிறுக்கு புடிச்சிட்டா🤨நான் என்னாச்சோ எதாச்சோனு பயந்துட்டேன் லூஸ்ஸூ ரெண்டும் படத்த பார்த்துட்டு அழுகுறீங்களே

நாதி : ரொம்ப பீலிங் கா இருக்கு

மீனா : இப்போ தும்புக்கட்டய கொண்டு வந்தேன்னா பீலிங் வெளங்கிடும்

மிஹி : 😒🥺🥺

மீனா : ச்சேஹ் அழுகுறத நிப்பாட்டு 🤨🤨 இந்தா இதுல நகையெல்லாம் இருக்கு போட்டு பாரு

மிஹி : அப்படி டேபள் வை மம்மி மூட் ஓப் ஆஹ் இருக்கு அப்றமா போட்டு பார்க்குறேன்

மீனா : போட்டேன்னா வெட்சிக்க🤨முதல்ல வந்து போட்டு பாரு

நாதி : 🥺

மீனா : அடியே நாதி 🤨இவள் தான் லூஸ் உனக்குமா அறிவில்ல ..🤨இந்தா உன் போன புடி மறுபடி இப்டி அழுதுட்டு கெடந்த என்ன ஏதுன்னெல்லாம் கேற்க்க மாட்டேன் ஒரே அடிதான் மகளே

மிஹி : என்ன மம்மி

மீனா : உனக்கு எழும்பி போட்டு பார்க்க சொன்னேன் போ முதல்ல

   மிஹி கண்களை துடைத்துக் கொண்டே நகையை எடுத்துக் கொண்டு கண்ணாடி முன்னால் சென்று இருந்தாள்.

நாதி :🥺

மீனா : அடியேய் நாதி முதல்ல எழும்பி என் கூட கீழ வா கல்யாணத்துக்கு யார் யார இன்வைட் பன்னனம் னு வந்து எழுதி தா

நாதி : 😒🥺

மீனா :  இந்த ரியக்ஷ்ன மாத்திட்டு வா..

நாதி : ம்ம்

     "...டேய் டேய்.. என்ன இறக்கி விட்டுடு உள்ள வராம நீ எங்க போற..."  காரில் இருந்து இறங்கியவன் பிரபாவிடம் கேட்க

பிரபா : 🙄உன் மாமியார் வீடு உன் ஆள பார்க்க போற கூட நான் எதுக்கு

ஸ்ரீ : என்ன அங்க இருந்து வரும் போது நல்லா இருந்துட்டு இங்க வந்து இப்டி பெல்டி அடிக்கிற

காந்த விழிகள்Onde histórias criam vida. Descubra agora