காந்த விழிகள்....❣️*

12 0 0
                                    

EPI  : 12..👀

  
         ஓபிஸ் உள்ளே செல்ல அணைவரும் எழுந்து நிற்க்க ஸ்ரீ யோ எவரையும் கண்டுக்கொள்ளாமல் உள்ளே சென்றான்....

      மிஹிகாவோ அவனை பார்த்து முகத்தை திருப்ப அருனாவோ அவளை முறைத்தாள்...

    ✫✫✫✫✫✫✫✫✫

    மல்லிகா லீனாவுடன் அவள் அண்ணனின் வீட்டு வாசலில் நின்று கோலிங் பெல் அமத்த வந்து கதவை திறந்தாள் தேவி.......

      தேவியை கண்டவளோ அண்ணியென அவளை கட்டிக் கொள்ள லீனாவோ வீட்டை தன் பார்வையினால் ஏதோ தேடினாள்......

  "மல்லிமா....."தன் தங்கையை அழைத்தபடி தன் கையை விரித்தான் கதிர்.....
           தன் அண்ணனை கண்டவளோ அவன் அணைப்பில் தஞ்சமானாள்.

மல்லி : அண்ணா இவ்வளவு காலம் இருந்துட்டு இப்போ தான் ஊருக்கு வரனம்னு தோனிச்சா....

கதிர் : என்ன பன்ன டா ...தேவியோட அப்பா என்ன நம்பி அவர்  கொம்பனிய எனக்கு தந்துட்டாரு....அவர் நம்பிக்கய காப்பாத்துற விதம நானும் அந்த கம்பனிய நல்ல நிலைமைக்கு கொண்டு வரனம்.....அதுவும் இல்லாம தேவிய தனியா இங்க விட்டுடு போக முடியாது .....நீயும் உன் புருஷன் வீட்டுக்கு பொய்ட்ட ...உன்னால தினமும் இங்க வர முடியாதே அதனால தான் நான் தேவியயும் பையனயும் கூட்டி கொண்டே யு எஸ் பொய்ட்டேன்........

மல்லி : என்ன இருந்தாலும் வந்து என்னயாச்சும் பாத்துட்டு போகலாம்ல.....

கதிர் : என்ன பன்ன மல்லி எனக்கும் வர கிடைக்கவே இல்ல ...உன் புருஷன் இல்லாத டைம் கூட உன் கிட்ட இருக்க முடியாம பொய்ட்டு மல்லி அண்ணா வ மனிச்சிடு

மல்லி : என்ன அண்ணா இதுக்கெல்லாம் பொய்ட்டு மன்னிப்பு கேட்டு கொண்டு விடுங்க அதான் அங்க இருந்து நிரந்தரமா இங்கயே வந்துட்டீங்களே அது போதும்.......

கார்தி : ஹூம்

தேவி : நீங்க ரெண்டு பேரும் உங்க கதைய பேசுரீங்க பாருங்க மருமக பார்த்துட்டே இருக்கா......

     "ஆரூ கன்னா ...." சிரித்துக் கொண்டே கதிர் அவளை அணைக்க .....

லீனா : மாமா நான் ஆரூ இல்ல லீனா......

காந்த விழிகள்حيث تعيش القصص. اكتشف الآن