❣️காந்த விழிகள்❣️
EPI : 30
பிரபா : சரி நான் கெளம்புறேன்
மல்லி : இப்போ தானே வந்த இரு போகலாம்
பிரபா : இல்ல அத்த வேர்க் இருக்கு நாளைக்கு நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு பன்னனம் நான் கெளம்புறேன்
லீனா : ஹூம்
மல்லி :சரிப்பா பார்த்துப்போ
இந்தாமா கோபி அருணா கையில் மீனா கோபி கப்பை நீட்ட அவளோ மேல் மாடியை பார்த்துக் கொண்டே இதனை எடுத்தாள்...
அருணா : மிஹி வர லேட் ஆகுமா என்டி.....🙄
நாதி : அதோ அக்காவே வாராள்....🙄
அருனா: 😳 ஸ்ரீ மிஹியின் கையை பிடித்துக் கொண்டு அடுத்த கையால் அவளை அணைத்த வண்ணம் வர அவளோ அவனின் கையை தட்டிவிட்டுக் கொண்டே அவனுடன் வர இதை கண்டவளோ கையில் இருந்த கோபி டம்லரை கீலே விட்டாள்...... 😳
மீனா : ஹேய் என்னமா ஆச்சி கால்ல ஏதும் பட்டிரிச்சா கோபி
மீனாவோ அவளிடைம் கேட்க்க அவளோ ஸ்ரீயுடன் மிஹி வருவதை பார்த்துக் கொண்டே நின்றாள்
மிஹி : ஹேய் எப்போ வந்த......
மிஹியோ அவளிடம் வந்தவள் அவள் கையை பிடித்துக் கொண்டு கேட்க்க அவளோ ஸ்ரீ யை பார்த்தாள்
மிஹி : என்னப்பா அப்டி பார்க்குற எனக்கு நிச்சயம் ஆகிடுச்சின்னேன்ல இதோ இவர் கூட தான்😏ம்ம்க்கும்😏 அவனை பார்த்தவள் உதட்டை ஒரு பக்கம் சுளித்துக் கொள்ள ஸ்ரீயோ அவள் தலையை தட்டினாள்...🤭
அருனாவோ எரிமலை வெடிப்பது போல பொங்கி எழுந்தாள்
ஸ்ரீ : ஹாய்.... இது உன் ப்ரெண்ட் அருணால நம்ம ஓபிஸ்ல உன் கூட வேர்க் பன்னுறவள்
நாதி : உங்க பொண்டாட்டி ப்ரெண்ட் மட்டுமில்ல உங்க அத்த பொண்ணு
ஸ்ரீ : 🙄அப்டியா நீயா அது
மிஹி : ஆமா ஆமா என்ன பார்துட்டு நிக்கிறீங்க ரெண்டு பேரும் கைய கொடுத்து இன்டடிவ்ஸ் ஆகிக்கங்க