காந்த விழிகள்❣️

11 0 0
                                    

Epi : 15👀

         "நாம இன்னக்கி அவ்வளவு அழகாவா இருக்கோம்...எதுக்கு ஒரு மார்கமா பார்க்குறாங்க......."

         அவர்கள் பார்க்க இவளும் சிரித்துக் கொண்டு நகர்ந்தவளின் கையை பிடித்து நிறுத்தினான் ஸ்ரீ......

       மிஹி திரும்பி பார்கக்க ஸ்ரீ அவன் போட்டு இருந்த கோட் டை கழட்டியவன் அவள் இடுப்பில் கட்டி விட அவளோ அவன் கட்டிய கோட்டில் கைவைத்தவள் அவனை புரியாமல் பார்க்க...

   ஸ்ரீ : இங்க என்ன ஷோவா போகுது வேடிக்க பார்க்க....உங்கள்க்கு அக்கா தங்கச்சி அம்மா மனைவினு யாரும் இல்லயா.....😬இப்டி இருக்கீங்களே...... " ஸ்ரீ கோவத்தில் கத்தியவன் அங்கு நின்ற பெண்களை பார்த்தவன் "நீங்க எல்லாம் பொண்ணுங்களா....இப்போ தான் தெரியிது இந்த உலகத்தில இப்டியும் இருகீங்கன்னு......😬😬ச்சேஹ்....🤯🤬

       அங்கிருந்த மிஹியை இழுத்துக் கொண்டு வெளியே சென்றான்.......

       "ச்சேஹ் என்ன இது என் ப்ளேன் சொதப்பினாலும் பரவல்ல நானே இது ரெண்டயும் சேத்திட்டுவேன் போல😬😬😬😬😬"  செல்லும் இவர்களையே பார்த்துக் கொண்டே இருந்தாள் அருணா😬..

மிஹி : என் ஸ்க்கூட்டீ இருக்கு நா அதுல வாரேன்

ஸ்ரீ : ஒன்னும் தேவல்ல பேசாம ஏறு வண்டியில ...

மிஹி Mv : என்ன இவன் இப்போ என்ன கேட்டன்னு இப்டி கத்துறான்.....😬

ஸ்ரீ : ஏறுன்னு சொன்னேன்....🤨

மிஹி : 😏ஹூம்....

     மிஹி காரில் ஏற ஸ்ரீ வண்டியை எடுத்தான்....

  "சித்தி......." யென கத்திக் கொண்டு கையில் இருந்த பேக்கை கீழே போட்டவள் மீனாட்சியின் கழுத்தை வந்து கட்டிப்பிடித்தாள்.. நாதியா...

மிஹி : "ஹெலோ என் வீடு இந்த பக்கம் இல்ல...."

ஸ்ரீ : எல்லாம் எனக்கு தெரியும் பேசாம வா...🤫

      வண்டியை கடையொன்றில் நிறுத்தினான்....."இங்கயே இரு வெளிய வந்துடாம......"

     அவளின் பதிலுக்கு காத்திருக்காமல் ஸ்ரீ காரில் இருந்து இறங்கியவன் கடைக்குள் சென்றான்....

காந்த விழிகள்Dove le storie prendono vita. Scoprilo ora