காந்த விழிகள்

10 0 0
                                    

❣️காந்த விழிகள்❣️

EPI  26

    "அருனா...." மல்லி அவளை அழைத்துக் கொண்டே உள்ளே செல்ல பின்னால் லீனாவும் சென்றாள்.

மல்லி : அருணா உன் கிட்ட கொஞ்சம் பேசனம் ஏதாவது வேலையா இருக்கயா

அரு : அதான் வந்துட்டல்ல சொல்லித்தொல

லீனா : 😐

மல்லி : உனக்கு கல்யாணம் பன்னலாம்னு முடிவு பன்னி இருக்கேன்

அருனா :😠 என்ன🤬யாருக்கு யாரு கல்யாணம் பன்னுறது🤬 எப்போ பன்னனம் யார பன்னனம்னு எனக்கு தெரியும் நீங்க உங்க வேலைய மட்டும் பார்த்தா போதும்...😖

அருணா : அது இல்ல அருணா

அரு : எதுவும் பேசாதீங்க அம்மாவாச்சேனு பார்க்குறேன்

லீனா : அக்கா

அரு : நீ பேசாத 😖 இங்க பாருங்க உங்கள்க்கிட்ட எனக்கு கல்யாணத பன்னி தான்னு கேக்கல🤬 உனக்கு பன்னி வைக்கனம் னா இதோ இருக்காலே😠இவள கட்டி வை 😏

லீனா : 🙄

மல்லி : உன்ன வெட்சிட்டு எப்டி அவள்க்கு கல்யாணத பன்னுவேன்

அரு : அவன் சொல்லுறான் இவன் கேட்ப்பான்னு எல்லாம் எனக்கு கல்யாணம் பன்னிக்க முடியாது முடிஞ்சா இவள்க்கு பன்னிக்கோ

மல்லி : 🙄சரி என்னமோ பன்னு என் அண்ண பையன் அதான் உன் மாம பையன் பிரபாவ இவள்க்கு நிச்சயம் பன்னலாம்னு இருக்கேன் நீ என்ன சொல்லுற

அரு : அது தானே பார்த்தேன்😏உன் அண்ணன் கிட்ட அவன் பையன நிச்சயம் பன்ன கேட்டுடு தான் எனக்கு கல்யாணம் பன்ன பார்த்தியா

மல்லி : அப்படி இல்லடி

அரு : நீ ஒன்னும் சொல்ல தேவல்ல இதோ இருக்காலே இவள்க்கு ஓகேனா பன்னி வை

மல்லி : அப்போ நாளைக்கு அவங்கள வீட்டுக்கு வர சொல்லிடுறேன்

அரு : நீ என்ன வேணா பன்னு எனுக்கு வேல இல்ல

    அரு செல்லை எடுத்தவள் ரூமில் இருந்து செல்ல மல்லி லீனாவை பாவமாக பார்த்தாள்

லீனா : எதுக்குமா அக்கா என் கூட இவ்வளவு கோவமா இருக்காள் என் மேல ஒரு வாட்டி கூட பாசமா பேசவே இல்லேயேமா🥺நா என்னமா பன்னேன் அவள்க்கு

மல்லி : அச்சோ நீ ஒன்னும் பன்ன இல்லட அவள் பொறந்து கொஞ்ச நாள்ல உங்க அப்பா இறந்துட்டாரு அந்த டைம் நான் உன்ன சுமந்துட்டு இருந்தேன் ...அப்பா இருக்கும் போது எல்லாம் அவர்தான் அருணாவ பார்த்துபாரு சாப்பாடு ஊட்டி விடுறது கூட அவரு தான் ...ஈவினிங் ஆனா என் பக்கத்துல வந்து வயித்துல கைய வெட்சி உன் கூட தான் பேசிட்டு இருப்பாள்..உன் மேல அந்த சின்ன வயசுல உயிரயே வெட்சி இருந்தாள்

லீனா : அப்போ ஏன்மா என் கிட்ட இப்டி நடந்துக்குறாள் என் முகத்த கூட பார்க்குறாள் இல்ல

மல்லி :  உங்க அப்பா இறந்ததுக்கு அப்றமா அவள் ரொம்ப மாறிட்டாள் சின்ன வயசு அவரு ஊட்டி விட்டா தான் சாப்பிடுவாள் எனக்கு உன்ன சுமந்துட்டு இருந்ததால அவள்க்கு உங்க அப்பாவ போல ஊட்டிவிடவெல்லாம் இல்ல...🥺அவ நீ கெடச்சா அவள நான் வெறுத்துடுவேன்னு அவளாவே ஒதுங்கி கிட்டாள் என்ன அவ கிட்ட இருந்து நீ பிரிச்சனு அவள் மனசுல பதிஞ்சிட்டு அதனால இப்டி இருக்காள்

லீனா : 🥺அப்போ அக்கா என்ன ஏத்துக்க மாட்டாலாம்மா

மல்லி : அப்படி இல்லமா அவ உன்ன கூடிய சீக்கிறமா புரிஞ்சிப்பாள்....

    மல்லி அவளை அணைக்க தாயில் தஞ்சமானாள் அப்பேதை

   "என்ன அக்கா அந்த செல்பிஷ்க்கு கோல் பன்னி சொல்லிட்ட போல......" நாதி பேசிக்கொண்டே கட்டிலில் வந்து அமர்ந்தாள்

மிஹி : யார சொல்லுற🙄

நாதி : அது தான் உன் ப்ரெண்ட் அருணா😏

மிஹி : 🤨என்ன இது என் ப்ரெண்ட் கு செல்பிஷ்னு சொல்லுற

நாதி : அக்கா எனக்கு அவள கண்ட நேரத்தில இருந்தே புடிக்கல ஒரு மார்க்கமா இருக்காள்😏 உனக்கு வேற ப்ரெண்டே கிடக்கலயா

மிஹி : ஹேய் சும்மா கற்பன பன்னி வாய்க்கு வந்த படி உலராதடி😏

நாதி : நான் உலரல்ல உண்மைய சொன்னேன் .... 😏எனக்கென்னமோ அவள் நல்லவளா தெரியவே இல்ல

𝐖𝐫𝐭𝐧 𝐁𝐲 : 𝐑𝐢𝐂𝐡𝐮𝐀𝐚𝐬𝐡𝐮✍🏻❣️

காந்த விழிகள்Where stories live. Discover now