காந்த விழிகள்

8 0 0
                                    

[15/05, 2:17 pm] 𝐅𝐚𝐭𝐡𝐢𝐦𝐚 𝐑𝐢𝐳𝐧𝐢𝐲𝐚... (𝐑𝐢𝐜𝐡𝐮𝐀𝐚𝐬𝐡𝐮): காந்த விழிகள்

epi .: 44

   ஸ்ரீயோ தாயின் கண்டிப்பில் அருனா கையில் போட்டு விட்டான் மோதிரத்தை அவளோ ஆழ்ந்த சந்தோஷத்தில் மோதிரத்தை போட்டாள் அவனிற்கு....

    அருனா அவனுடன் சேர்ந்து போடோ எடுத்தவள் அதை மறக்காமல் மிஹிக்கு அனுப்பி விட்டாள்....

   ஸ்ரீயின் நினைவு முழுவதும் மிஹிகாவையே அலைமோதிக் கொண்டிருந்தது... அவ்விடம் நிக்க முடியாத வண்ணம் அறைக்கு சென்றான்...

      நாட்களும் உருண்டோடியது மிஹி ஸ்ரீ பிரிவு நீண்டது...தாயின் சொல்லிற்கு இணங்க ஸ்ரீ எந்த முயற்சியும் செய்யாமல் விட்டான்.... ஏதோ ஒரு பொம்மை போன்று அவன் வாழ்க்கை ஓடியது மிஹி ஆர்வத்துடன் சேர்ந்த வேலையை விட்டாள்...நாதி செய்வது அறியாமல் இருந்தாள் அவள் மட்டுமே அறிவாள் அவள் மனதில் இன்னும் ஸ்ரீ வாழ்வதை ....

          அருனா எதிர்பார்த்தது போல மிஹிக்காவிடம் கோல் பன்னி ஸ்ரீ அவளுடன் நெருக்கமாக இருப்பதாக கட்டுக்கதைகளை விட்டாள்.....

        எதிர்பாரா நேரத்தில் எதிர்பாரா விதமாக வரும் பிரிவுகளும் நிரந்தரமே.......

    எல்லோரும் காத்துக் கொண்டிருந்ததை விட அருனா காத்துக் கொண்டிருந்த நாளும் வந்தது அவர்களின் மெகந்தி ப(f)ங்ஷன்....

        இரு தம்பதியினருக்கும் ... எதிர்திசையில் இருக்கை போட்டிருந்தது.....லீனா மஞ்சள் நிற லெகங்கா அதற்கேற்ற அணிகளன்களுடன் கூந்தளை  உயர்த்தி .... கை இரண்டையும் ஒவ்வொரு பெண்ணிடம் அளித்தவாறு இருந்தாள் அப்பெண்மணிகள் அவளின் கைகளில் மருதாணி வைத்துக் கொண்டு இருந்தனர் ....

    அதே போல அருனா சிவப்பு நிற லெஹங்கா அதற்கேற்ற அணிகளண்கள் தன் கூந்தளை பின்னால் இட்டு சிறு முடிகள் மட்டும் காற்றில் நடனமாடிக் கொண்டிருந்தது.... அவளின் கைகளிலும் மறுதாணி வைத்துக் கொண்டு இருந்தனர் அப்பெண்மணிகள்.....

     லீனா அருனா இருவரின் ஆடை நிறத்திற்கு ஏற்ப கு(G)ர்தா அணிந்துக் கொண்டு ஸ்ரீ உடன் பிரபா அமர்ந்திருந்தான்.....

காந்த விழிகள்Where stories live. Discover now