காந்த விழிகள்

10 0 0
                                    

[06/05, 9:51 pm] 𝐅𝐚𝐭𝐡𝐢𝐦𝐚 𝐑𝐢𝐳𝐧𝐢𝐲𝐚... (𝐑𝐢𝐜𝐡𝐮𝐀𝐚𝐬𝐡𝐮): காந்த விழிகள்

EPI : 36❣️

     அருனாவின் நடிப்பா அல்லது மாற்றமா என்று அறியாமலே தாயும் சகோதரியும் இருக்க மிஹியோ தன் உயிர் தோழி அருகில் இருந்துக் கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தாள் தான் நண்பி என நினைக்கும் தோழி பஞ்சோந்தி என்று அறியாமலே.......

   பிரபா நினைத்தபடியே தன் காதலியையே குடும்பத்தின் சம்மதத்துடன் நிச்சயம் செய்துக் கொண்டாள்...அருனாவோ ஸ்ரீயை பார்த்து சிரித்துக் கொண்டு இருக்க...பிரபாவின் நிச்சயம் நல்ல படியாக முடிந்ததுடன் அவனின் திருமணமும் ஸ்ரீயின் திருமண நாளான அடுத்த மாததம் முதலாம் தினத்திலேயே குறிக்கப்பட்டது........

    next day.........

 
    ஓபிஸ் லீவ் என்பதால் ஸ்ரீ எகவுன்ட் டீடைல்ஸை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க அவனின் போன் வைப்ரேட் ஆக செல்லை எடுத்தவன்  " டேய் இவள் கைய கட்டி போடுங்க....இன்னக்கி இவள வெட்சி தான் நம்ம பார்டியவே ஆரம்பிக்கிறோம் அந்த மூங்கில் காட்டுக்கு வண்டிய விடு டா......." ஸ்ரீ யோ மிஹி அனுப்பிய வொய்ஸ் நொட்டை கேட்டவன் கையில் இருந்த பைலை கீழே போட்டவன் கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினான்.......

     "ஓஹ் கோர்ட்  இந்த கேஸ் ஸ எடுத்துட்டு நான் பட்ற பாடு இருக்கே......எப்போ போலிஸ் ஆகினேன் அன்னக்கி போச்சி என் நிம்மதி....இன்னம் மணி பன்னன்ட கூட தாண்ட இல்ல .....போரிங் கா இருக்கு........" சி(chi)ன்னாவோ கையில் இருந்த பைலை மேசையில் போட்டவன் பக்கத்தில் இருந்த செல்லை பார்த்தவன் அதை எடுத்து லொக் ஒன் செய்தவன் ஏதோ நினைத்துக் கொண்டவனாய் நாதியின் நம்பரிற்க்கு கோல் எடுத்தவன் ரிங்க்ஸ் போகும் போதே சிறிது நேரத்தில் கட் பன்னி விட்டாள்.....

       "மறுபடி மறுபடி மிஹி செல்லிற்க்கு அழைப்பு விடுக்க சுவிட்ச் ஓப் என வர கோவத்தில் செல்லை தூக்கிப் போட்டவன் வேகமாக காரை ஓட்டினான்.....

    "என்ன இந்த லூஸ்ஸு எனக்கு கோல் பன்னி இருக்கு திருப்ப எடுக்கலாமா வேண்டாமா......" நாதி பொப்கோனை சாப்பிட்டுக் கொண்டு செல்லை பார்த்துக்கொண்டு இருந்தாள்.....

காந்த விழிகள்Donde viven las historias. Descúbrelo ahora