காந்த விழிகள்..❣️

17 0 0
                                    

EPI : 19

   

   "ஹெலோ எவ்ரிவன்... உங்கள ரொம்ப நேரமா காத்திருக்க வெட்சிட்டேன்னு நினைக்கிறேன்......என்ன பன்னுறது நாதியோட டைம் இப்போ தானே ஸ்டாட் ஆச்சி..... 😚 இன்னக்கிம் உங்கள்க்கு புடிச்ச ஒருதர பத்தி நிறைய பேச இருக்கேன்.... அதுக்கு நீங்க நிகழ்ச்சிய கேட்டுக்கொண்டே இருங்க.....நான் உங்கள் RJ நாதியா.... இது தேடலின் தொடக்கம்.... நீங்களும் கோல் பன்னுங்க 077xxxxxxx.. என்ற இலக்கத்திற்க்கு இப்போ ஒரு பாடல கேட்டு என்ஜோய் பன்னுங்க........"

    *♪யாரோ யார் அவளோ....உன்னை தாண்டிச் சென்றவளோ.....ஏதோ தேவதையோ...எதிர்காலக் காதலியோ....♪*

    ( அது ஒன்னுமில்ல ஒரு ஜேன்ஜ் ஆஹ் இருகலாம்னு இப்டி ஒரு வேர்க்னு சொல்ல மாட்டேன் .....எல்லார்க்கும் ஒரு கனவு இருக்குமே ...நான் டொக்டர் ஆகனம்...டீச்சர் ஆகனம் இந்த மாதிரி ...அத போல தான் இது என் ட்ரீம்... என் எட்டு வருஷ கனவு இது...வாய்ப்பு வரும்னு காத்திருந்தா அப்படியே தான் இருக்கும் சோ அந்த வாய்ப்ப தேடலாம்னு நா ரொம்ப ட்ரை பன்னிட்டு இருக்கேன்.... ஸ்டோரி டைபிங் என்ட் வேர்க்ஸ் இதனால நான் rjய பத்தி நினைக்கிறத விட்டு தூரவாகிடுவேனோனு தோனிச்சி அதனால தான் நான் என் கதைலயே இப்டி ஒன்ன ஏற்படுத்திகிட்டேன்...👀என் கதை அத ஞாபக படுத்திட்டே இருக்குமே அதனால தான்.......இத போல வித்தியாசம உங்கள்க்கு ஏதும் ட்ரீம்ஸ் இருக்கா.......")

   மழை துளி மண்ணில் வீழ்ந்து கொண்டிருக்க ஜன்னலை திறந்தவள் மழையை ரசித்துக் கொண்டே தொலைபேசி வயிலாக நாதியின் ப்ரோக்ரேமை கேட்டு கொண்டிருந்தாள் மிஹிகா........

  *எனக்கு உயிர் கொடுத்தது அம்மா...அவளின் அன்பிற்க்கு ஈடாகது எதுவும் இருந்தும் பற்பல இரகசியங்களை தெரிவிக்க தயங்குகின்றோம்...காரணம் பயம் என்ற மூன்றெழுத்து அல்ல....அவளின் மேல் இருக்கும் மரியாதை....தன் பிள்ளை தவறிழக்கக் கூடாது என்ற நம்பிக்கை உடைந்து விடும் என்பதற்காக....அவளின் அன்பிற்க்கு நாம் செலுத்த இருக்கும் செய் நன்றி யாதோ......*

காந்த விழிகள்Donde viven las historias. Descúbrelo ahora