காந்தவிழிகள்

18 0 0
                                    

🌷EPI :.04🌷

  ***************

மிஹிகாmv : கோயில்கிட்ட தானே அப்பா சொன்னாறு எங்க இவனுகள் .....

       சுற்றி தேடியவளின் கண்களில் அவர்கள் தென்பட அவர்கள் இருக்குமிடம் நோக்கி சென்றாள்...

ராம் : அக்கா 🙄 என்ன வேலைக்கு எல்லாம் போறியாமே

ரியா :  🙊🙊ஆமா என்ன வேல

மீனா : நிஜமா வேல பன்றயா....

மிஹிகா: 🙄🙄என்ன நீக்க இப்படி கேள்வி கேக்குறீங்க

ராம்  : சொல்லுக்கா 🙊நிஜமா வேலக்கி பொறியா இல்ல ஏதாவது ட்ராமா பன்னுறயா 🙄

:மிஹிகா 🥺 என்னடா ட்ராமான்னு சொல்லிட்ட ..நிஜமா போறேன்

மீனா : 🤭ஆமா எங்கள்க்கு ட்ரீட் எங்க

: மிஹிகா🙊அம்மா தாயே நாளைக்கு வாங்கி தாரேன்ம

ராம் : 🤩சரி ....இன்னக்கி  ரியா கண்ண கட்டுக்கா

மீனா : இந்த கறுப்பு பட்டி அவன் கண்ண  கட்டு

மிஹிகா : அவள்ட கண்களை கறுப்பு பட்டியால் கட்டினால்

      ரியாவை மூன்று முறை சுழற்றி விட அவள் அவர்களை தேடினாள் இருந்தும் அவளின் பிடியில் யாரும் சிக்கவில்லை

   சிறிது நேரத்தின் பின் 🙉மிஹிகா வை பிடிக்க அவளின் கண்களையும் கறுப்பு பட்டியால் கட்டி அதே போல் மூன்று முறை சுழற்றி விட்டனர்....

    ♡♡♡♡♡♡♡♡♡

பிரபா : டேய் காந்தா 🧐 இந்த நேரத்துலயா உங்க குடும்பம் சாமி கும்பிட வரும்

கான்ந்த் (kaanth) : டேய் சும்மா இரென் டா 🙉இவ்வளவு நேரம் ஆகியும் இந்த அம்மா இன்னம் வரல்லன்னு நானே டென்ஷன் ல இருக்கேன் நீ வேற😖

பிரபா : இப்படி பொலம்புறதுக்கு கோயில் உள்ளேயே பொய்ட்டு பார்க்கலாம்

கான்ந் :  உனக்கு தான் தெரியும்ல எனக்கு இதெல்லாம் நம்பிக்க இல்லன்னு

பிரபா : 🙉 உனக்கு சாமி கும்பிட சொல்ல இல்ல உங்க அம்மாவ பார்க்க போக சொன்னேன்

காந்த விழிகள்Dove le storie prendono vita. Scoprilo ora