Part 1

1K 32 8
                                    


மனைவியாய் ஒரு பெண் முதலாவது வேண்டி கொள்வது 

தன் கணவன் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ வேண்டும்' என்பதாக தான் 

இருக்கும்...! 


தொலைவிலிருந்து பாசம் காட்ட வேணாம்.. அருகிலிருந்து சண்டை போடு 

போதும்....!


எனது பகல்கள் துவங்குவதும் என்னவளிடமே, எனது இரவுகள் சங்கமிப்பதும் 

என்னவளிடமே, எனது நாட்கள் நகர்வதும் என்னவளுடனே..!


தனிமையில் கூட என்னை சிரிக்க வைக்க,   அவள் நினைவுகளால் மட்டுமே

 முடியும்...!!    


துருவங்கள் விழிக்கும் முன் அழகினை கொட்டி தீர்க்கின்றது.....!


நிர்பந்தத்தின் பேரிலோமிரட்டலின் பேரிலோதக்க வைத்து கொள்ளும் நேசம் 

நிலைத்து நிற்கலாம்ஆனால்..ஒருபோதும் உண்மையாய் இருக்காது..!!!  

என் காதல் நினைவுகள்Tempat cerita menjadi hidup. Temukan sekarang