அந்த கார் நம்பரை ட்ரஸ் செய்ய அதுவோ ராகுல் என்பவனின் பெயரில் ரெஜிஸ்டர் செய்யப்பட்டிருந்தது .
அவனது விலாசத்தை வாங்கி சென்று பார்க்க அவன் ஒரு மாதமாக வீட்டுப்பக்கம் வரவில்லை என்று கூறினார் அவ்வீட்டின் அருகே இருந்தவர்கள் .அனைத்து வழிகளும் அடை பட்டு விட்டதைப்போல் இருக்க இடிந்து போய் அமர்ந்திருந்த சரணின் தோளில் கை வாய்த்த விக்ரம் "நீ கெளம்பு சரண் இதுக்கு மேல நீ இதுல இன்வோல்வ் ஆகாத உனக்கு safe இல்ல "என்க
சரணோ"எப்பிடிடா விட்டுட்டு போக சொல்ற அவன் எனக்கு மச்சான் மட்டுமில்லடா என்னோட பிரிஎந்து இப்டி அவனை சாகாடுச்சுருக்காங்க சும்மா விட சொல்றியா அவனுங்கள "எங்க விக்ரமோ "சரண் சும்மா விட சொல்லல நீ ஒதுங்குனு தான் சொல்றேன் .heroicaah பேசிட்டு மார்தட்டிட்டு போக எல்லாம் நல்ல தான் இருக்கும் ஆனா அதுகப்ரோம் வர பிரச்னைய சாத்தியமா சொல்றேன் உன்னால face பண்ண முடியாது .உனக்குன்னு ஒரு லைப் இருக்கு உனக்குன்னு ஒரு career இருக்கு.தேவை இல்லாம உள்ள நுழையாத வாழ விடமாட்டானுங்க ."என்க
அவன் புரியாமல் பார்க்க சிறு புன்னகை செய்த விக்ரம் "buisnessum கிட்ட தட்ட ஒரு யுத்தம் மாறி தான் சரண் உனக்கு எதிர்க்க ஒருத்தன் நின்னா உனக்கு பின்னாடி நூறு பேரு நிப்பான் .இந்த ப்ரோப்ளேம்ல நா இன்வோல்வ் ஆறதால எனக்கு வர பிரச்னைய ஈஸியாக நா சமாளிச்சுருவேன் ஆனா உன்னால அது முடியாது நா விளக்கி சொன்னாலும் அது உனக்கு புரியாது .சோ நீ கெளம்பு "என்க
எழுந்து விக்ரமை கட்டிக்கொண்ட சரண் "ஐ அம் sorryda நானும் உன்ன வார்த்தையால காயப்படுத்திருக்க கூடாது சாரி "என்க
சிரித்த விக்ரம் "இட்ஸ் ஓகேடா friendskulla sorrylaam எதுக்கு ஆனா ஆதியோட சாவுக்கு நியாயம் கிடைக்காம நா விட மாட்டேன்டா "என்றவன் அவனை விலக்கி டெல்லியில் தான் தாங்கும் நாட்களை நீட்டித்தான் .ஆதித்தன் சேகரித்த எவிடென்சசை வைத்து கேஸ் file செய்தான் .வாய்தா போனது போனது போய்க்கொண்டே இருந்தது .விக்ரமின் அப்பவே அனைத்து ஆதாரங்களையும் போய் என பணத்தை வைத்து சேரி கட்டினார்.எத்தனை முயன்றும் விக்ரமால் விக்ராந்தின் குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை .
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய