இங்கே ஒரு restaurantil தன் coolersai அணிந்துகொண்டு தன் முன் வைக்கப்பட்டிருந்த காபீயை மிடறு மிடறாய் பருகிய மஹதி தன் காதில் இருந்த bluetoothil கட்டளை பிறப்பித்துக்கொண்டே அதில் சொல்லப்பட்ட செய்தியை கேட்டவள் சுத்தி முற்றி தன் பார்வையை திருப்பினால் .
அங்கே ஒருவன் restaurantin உள்ளே நுழைய அவனை கண்டு கொண்டவள் "டார்கெட் arrived focus "என்றுவிட்டு அவளிற்கு முன் இருந்த ஒரு tabelil அவளிற்கு எதிராய் அமர்ந்து இருந்தவரை பார்த்து கண் ஜாடை காட்ட அங்கிருந்த ஒரு mafty போலீஸ் சிறிதாய் தலை அசைத்தவர் அந்த நபர் அவரது டபேலின் அருகில் வருகையில் காலை வெளியே நீட்டி தட்டி விட கீழே விழவிருந்த அந்நபர் சுதாரித்து தன் பின் பாக்கெட்டிலிருந்து gunnai எடுத்து குறிவைக்கும்முன் மஹதி அவனின் காலில் ஒரு உதை வைக்க காலை மடித்து கீழே அமர்ந்தவனின் கையை பின் புறமாய் வளைத்து மடக்கியவள் நெற்றிப்பொட்டில் gunnai வைத்தால் .
பின் தன் அருகில் நின்ற தன் teamatesidam அவனை ஒப்படைத்தவள் "cellah லாக் பண்ணுங்க அடிக்குற அடில உண்மை எல்லாம் வெளிய வரணும் .அப்டி இல்லேன்னா எனக்கு கால் பண்ணுங்க நா எப்படி ட்ரீட் பண்ணணுமோ அப்டி treat பண்ணிக்கிறேன் "என்க
அவர்களும் அவனை அர்ரெஸ்ட் செய்து வண்டியில் ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர் அவளிற்கு salute அடித்து விட்டு .அவர்கள் அடித்த saluteai சிறுது தலை அசைப்புடன் ஏற்றவள் restaurantai விட்டு வெளியே வந்து நடக்கத்துவங்கினாள் .
மேகம் இருட்டிக்கொண்டு வர லேசாய் தூர ஆரம்பித்த மழை வலுக்கத் துவங்கியது.எனவே அருகிலிருந்த பஸ்ஸ்டாண்டில் ஒதுங்கியவள் மழை விழுவதை பார்த்துக்கொண்டே அப்புறம் தன் பார்வையை திருப்ப அங்கோ ஒரு பெண் ஒரு ஆணின் வாயிலிருந்த cigarettai எடுத்து கீழே போட்டு நசுக்கியவள் அவனை திட்டி விட்டு நகர்ந்தாள் .
இதை பார்த்த மஹதியின் நினைவடுக்குகளின் ஹரிஷுடனான அவளது முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது .
ஐந்து வருடங்களுக்கு முன்,
மஹதி தனது கல்லூரி முடித்து வெளிய தன் தோழிகளுடன் நடை பாதையில் நடந்து வந்துக்கொண்டிருந்தால் .அவளது ஒரு தோழி அங்கே வந்த cigerette புகையின் தாக்கத்தால் இருமத்துவங்க சுற்றி தன் பார்வையை திரும்பியவள் கண்ணில் பட்டதென்னவோ அங்கே தன் வண்டியின் மேல் சாய்ந்து நின்றுகொண்டே சிகரெட்டே பிடித்துக்கொண்டிருந்த ஒரு ஆணின் பக்கவாட்டு தோற்றத்தை தான்.
YOU ARE READING
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது)
General Fictionபாலையாய் இருந்த அவன் வாழ்வில் பாடுபெயலாய் அவள் வந்த கதை .மழையென வந்தவள் நதியென பாய்வாளா கானல் நீரென மறைவாளா சேர்ந்து பயணிப்போம் விடை அறிய