வழக்கம் போல லவ் குரு நிகழ்ச்சி கேட்டுட்டு இருந்தவள் சட்டென தனுஷின் முகம் மாறுவதை கவனித்தாள். அவனுடைய கோபமான பார்வை வீராவை நோக்கி இருக்க "என்ன ஆச்சு னு அவ கேற்க.... தனது மொபைலில் அவளுடைய ஆபாசமான புகைப்படம் இருப்பதை அவளிடம் காட்ட அதிர்ச்சி அடைந்தாள். அவள் யோசிக்க கூட முடியாத அந்த கணம் அவளை கண்ணத்தில் கை வைத்து அறைய அவளுடன் வாக்குவாதம் ஏற்பட்டது .
"என்னடி இதெல்லாம் ??எவன்டி அவன் உன்னை இவ்வளவு ஆபாசமாக எடுத்து எனக்கே அனுப்புனது என்று வினவதான் அப்படிபட்ட பெண் இல்லை என்பதை அவள் உறுதிபடுத்தியும் அவன் மனது ஏற்கவில்லை. இரவு நேரம் கழிந்துக்கொண்டே இருந்தது அவன் உறங்கிவிட அவள் உறங்கவில்லை.
ஒரு பேப்பர் எடுத்து எதையோ எழுதி வைத்துவிட்டு அவள் இரண்டு மணியளவில் வீட்டை விட்டே செல்ல.... வீட்டருகில் இருக்கும் டீக்கடை வாசலில் டீ குடிக்க நிற்க ........டீயை பருகியவாறு "ச்ச மனசும் தளர்ச்சியா இருக்கிறது உடம்பும் தளர்ச்சியா இருக்கு எனக்கு எங்க போறது னு தெரியல...என்னை நல்லவனு அவங்க புரிஞ்சிக்கிற வரைக்கும் நான் இங்க இருக்கமாட்டேன் கடவுளே வழிகாட்டு என்று புலம்பிக்கொண்டு இருக்கும் வேளையில் அவளுடைய கல்லூரி நண்பன் நவின் வந்தான் .
"ஏய் லூசு இங்க என்னடி டீ கடையில பைத்தியமா நீ இந்த நேரத்தில் என்று அடுக்கி கொண்டே போக அவள் பதில் சொல்ல இயலாது அழுதுகொண்டே இருக்க...அவளுக்கு ஆறுதல் சொல்ல அவனால் முடியாமல் அவளை அழைத்துக்கொண்டு அவன் வீட்டுக்கு சென்றான். மறுநாள் அவனுடனே கல்லூரிக்கு செல்ல... இந்த இடைப்பட்ட நேரம் நமது கதாநாயகன் தனுஷ் அவளை தேடி தேடி அலைந்தான். "ச்ச அவசரபட்டு அவளை திட்டிட்டேன்...எங்க போனானு கூட தெரியாது... எப்படி தேடுறது. அவ அப்பனுக்கு தெரிஞ்சா நமள ஊருகாய் போடுவான். என்று புலம்பியவனுக்கு கைப்பேசி அழைப்பு வந்தது.
"மாப்பிள்ளை வீட்டுக்கு வரிங்களா???ம்ம்ம் .....(ஒரு வேளை அவ அங்க இருக்காலோ )னு ஆசையா போனான் ஆனால் அவ அங்கு இல்லை என்பதை உறுதிக்கொண்டு மாமனார் அழைத்த காரணத்தை அறிந்துக்கொள்ள
YOU ARE READING
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.