(ஒரு மாதம் கழிந்தன)
அங்கிருந்த மேடம் "ஏய் நர்மதா இந்த மாசம் நீ நாப்கின் யூஸ் பன்னல???இன்னும் மாதவிடாய் வரலை??ஐயயோ இந்த மேடம்க்கு என்ன பதில் சொல்றது "அ...அது வந்து எனக்கு மாதவிடாய் காலம் இன்னும் வரல மேடம்"
இல்லை யே போனமாசம் கரெக்டா வந்துச்சே நீ கூட பிள்ளையார் பூஜையில் கலந்துக்க முடியாம போச்சே....
நர்மதா கூட இருக்கும் அவளுடைய தோழி ஒருவள் "மேடம் இப்பலாம் நான் நர்மதா எல்லாம் துணி தான் யூஸ் பன்றோம் மேடம் அதான் என்று சமாளித்து நர்மதாவை தனியே அழைத்து பேசினாள் "மச்சி என்னடி இதெல்லாம் அந்த மேடம்க்கு தெரிஞ்சா உன்னை ஆஷ்ரமம் ல இருக்க விடாது . நீ உடனே நவினுக்கு போன் பன்னி விஷயத்தை சொல்லு ...
"ஹலோ நவின்...
என்ன நர்மது....😊
வந்தன்னு வை உன்னை அப்படியே நங்குனு தலைல கொட்டபோறன்.
ஏண்டி என்னாச்சு??
எல்லாம் நீ பன்ன விஷயம் தான்.. நான் கன்சிவ் இருக்கேன் மேடமுக்கு வேற சந்தேகம் வந்துருச்சு விஷயம் தெரிஞ்சா என்னை ஆஷ்ரமம் விட்டு அனுப்பிருவாங்க அந்த மேடம் ரொம்ப கண்டிப்பு. இப்ப என்ன பன்றது எனக்கு தெரியல....ஆஷ்ரமம் ல இருக்க குழந்தைகளுக்கு ஒழுக்கத்தை சொல்லி தர நானே ஒழுக்கம் இல்லாமல் இருக்கேனு நினைக்குறப்ப குற்ற உணர்வா இருக்கிறது. எதாவது வழி சொல்லு ப்ளீஸ்.
ம்ம்ம்.... ஒரே வழி தான் இருக்கு.பெசாம அபார்ட் பன்னிடலாம் நீ கிளம்பி நான் சொல்ற ஆஸ்பிட்டலுக்கு வா...என்னோட ப்ரண்டு தயாளன் அப்பா தான் அங்க சீஃப் டாக்டர். ஸோ நான் பேசிக்கிறன் நீ வா...
ந...நவின் அது வந்து...
என்ன???
ஏய் அது நம்ப மூலமாக வந்த உயிர் டா...பாவம் டா அந்த ஒருமாத கரு...என்னடா பாவம் பன்னுச்சு . எனக்கு என் புள்ள வேணும் டா ப்ளீஸ் அபார்ஷன் எல்லாம் வேணாம் வேற எதாவது வழி இருந்தா சொல்லு.
ம்ம்ம் என்ன பன்னலாம்....😂😂😂😂ஓகே நீ கிளம்பி என் சித்தப்பா வீட்டுக்கு போயிடு உன்னை ரயில் ஏத்தி விடுறன்..ராகேஷ் என் தம்பி உனக்கு தான் அவனை நல்லா தெரியுமே போய் அவன் வீட்டில் இரு. ஒன்னும் பிரச்சினை இல்லை... அதுக்குள்ள நான் வீட்டில் பேசி சம்மதிக்க வச்சு நம்ப கல்யாணம் பன்னிக்கலாம்.
YOU ARE READING
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.