மலேசியா தலைநகர் குலாலமாபூர் க்கு வந்தடைந்தான் நவின் தன் உடன் பணிபுரியும் கலிக்ஸுடன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தயார் ஆகினான் அதற்கு முன் அங்கிருக்கும் ஹோட்டலில் ரூம் தயாராக இருக்கவே தங்களை தயார் படுத்தி கொண்டு புரப்பட்டனர்.
உணவு உண்ண அங்கிருந்த ஒரு உணவகம் சென்றனர் அங்கிருந்த மெனு கார்டை பார்த்ததே அவனுக்கு சாப்பிட்ட மாதிரி இருந்தது ..ச்ச நமக்கு பிடிச்சது எதுவும் இல்லையே என்று அந்த மெனு கார்டில் இருந்த"nasi lemak"என்ற உணவை ஆர்டர் செய்ய அதை பார்க்கும் போதே மூஞ்சை சுளிக்க பக்கத்தில் அமர்ந்தவர் "நவின் சார் இங்க நீங்க எதிர்பாக்குற பூரி பொங்கல் எல்லாம் கிடைக்காது...இதையே சாப்பிடுங்கள் என்று நக்கலடிக்க 😁வேற வழியின்றி அதை தன் வாயில் திணித்தான்.
எப்படியோ சாப்பிட்டு முடிக்க நிகழ்ச்சி க்கு நேரம் ஆனது காரில் சென்றனர்
"I address mr. Rathinavel c.e.o of our company and request him to give a speech for us"Rathinavel :
Hi good noon friends hope u all assembled here for our new branch opening ceremony , and i thank u all my employees who made a good hard work to uplift my company...
பாதி பேச்சு கேகாகுறதுக்குள்ள இவனுக்கு கண்ணு கட்டுது....கொட்டாவி விட்டபடி அமர்ந்திருக்க சரி ரெப்ரஷ் செய்து வரலாம் என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான். வெளியே வாசலுக்கு வந்தான் அங்கு ஒரு காபி ஷாப் தென்பட்டது "ஒரு ஹாட் சாக்லேட் காபி"என்று. ஆர்டர் செய்தான். பின்னாடியே "எனக்கு ஒரு கோல்டு காபி "என ஒரு பெண்ணின் குரல் கேற்க திரும்பி பார்த்தான் அது அவனுடைய தோழி வீரா....வீரா.....என்று அழைக்க அவளோ காதில் விழவில்லை போலும் கண்டுகாதவாறு டேபிளில் அமர்ந்தாள் "வீரா ...
ஏய் வீரா....என்று கத்த அவளோ யாருடா எங்கேயோ பரிட்சை யான குரலாக இருக்கிறதே என்று திரும்ப அங்கு அவளுடைய தோழன் இருக்க நவின் என்று ஓடி வந்து அவன் கையை இறுக்க பற்றி "ந...நவின் நீ எப்படி டா இங்க என்ன வேலையாக வந்த??
அது இருக்கட்டும் நீ எப்படி இங்க என்ன நீயும் தனுஷ் ம் செகண்ட் ஹனிமூன் ??😊என்று நக்கல் செய்ய "அடபோடா நீ வேற நானே கடுப்புல தான் இங்க வேலைக்கு வந்தேன் . தனுஷ் அவரு வீட்டில் இருக்காரு .
ஓ...அப்புறம் வீரா எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு நான் ஒரு வீட்டில் வாடகை க்கு இருக்கேன் . ஆமாம் ஒரு போன் பன்னனும் தோனுச்சா உனக்கு???வந்து எதாவது எட்டி பார்த்திங்களா நீயோ இல்லை எங்க அக்காளோ....ச்ச ஆனால் உங்கள் எல்லாம் மேலையும் செம்ம கோபம் எனக்கு ஆனால் மனசு கேக்கல உன்னை பார்த்த அடுத்த நொடி பேசிட்டன். ஓகே வீரா பை மீட்டிங் போயிட்டு இருக்கு நான் போகனும் பை..
டே...ய் நவின் எங்க தங்கியிருக்க இங்க....???
அதெல்லாம் நீ வரவேண்டாம் ஈவ்னிங் இதே இடத்தில் மீட் பன்னுவோம் வீரா இப்ப நான் கிளம்புறன் பை.
தொடரும்.
ESTÁS LEYENDO
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.