மூன்று மாதம் கழிந்தது.
டாக்டர் குறித்த தேதியில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது "ஐயோ அம்மா னு அவ கதற சத்தம் சக்தி காதுகளில் விழ பதறியபடியே ஓடி வந்து முருகேஷ் துணை கொண்டு அவளை ஏ.கே மருத்துவமணை யில் அனுமதிக்க. எதர்ச்சையாக அங்கு தயாளன் இருக்க அங்கு அவனுடைய அப்பா மூலமாக எல்லா ஏற்பாடுகள் நடந்தது பிரசவ அறையில் அவளை படுக்க வைத்தனர் நர்ஸ்கள்.
பன்னிர்குடம் உடைந்த நிலையில் இன்னும் அரைமணி நேரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று மருத்துவர்கள் பேசிக்கொள்ள தகவல் அறிந்து நவினும் ஓடி வந்தான். சிறிது நேரத்தில் ஒரு நர்ஸ் வெளியே வந்து
"இங்க யார் சக்தி??என்று கூப்பிட இதோ நான் தான் என்று அவள் நர்ஸ் பின்னாடி செல்ல..."அண்ணி....என்னால வலி பொறுக்க முடியல என் பக்கத்தில் இருங்க என்று அவள் கையை இருக்க பற்றிக்கொண்டாள். "ஆ......அம்மா னு அவள் சிறிது நேரத்தில் அழகான பெண் குழந்தையை பிரசவிக்க. வெளியே வந்த சக்தி....."என்னங்க உங்க தங்கச்சி க்கு பெண் குழந்தை பிறந்துருக்கு சூப்பரா இருக்கு பாப்பா அப்படியே உங்க தங்கச்சி மாதிரி கலையா...😀
எல்லோரும் சந்தோஷபட்டனர் வாரிசு வந்துவிட்டது அதுவும் வீட்டுக்கு ஒரு மகாலட்சுமி வந்துவிட்டாள் என்று.
கதிர்வேலன் சக்தியிடம் "ஏன் தா.. நீயும் இப்படி ஒரு புள்ளைய பெத்துகுடுத்தா எம்புட்டு நல்லாருக்கும் 😀மாமா.... சீக்கிரமே உங்க கையில் நானும் பேரப்புள்ளைய போடுவேன் வெயிட் பன்னுங்க... என்று வெட்கபட்டாள்."என்னத்தா....நீ சொல்றத பார்த்தா எதாவது விசேஷமா??☺️
ஆமா...மாமா பத்து நாள் தள்ளி போயிருக்கு நேத்து தான் கன்பார்ம் பன்னேன் பக்கத்தில் இருந்த முருகேஷ் "ஆமா பா....நேத்து கன்பார்ம் பன்னோம்...ஒரு ஸ்கேன் முடிஞ்சு எல்லார்கிட்டயும் சொல்லலாம் நினைச்சோம். ஆனால் இப்ப உங்கள் கிட்ட சொல்ல வேண்டியதா போச்சு😃
டேய் முருகேஷ்....😀😀😀என் வம்சம் தழைக்க வச்சிட்ட டா....எப்படியோ நீயாச்சும் ஆம்பள புள்ள பெத்து போடு சக்தி.😀😀😀😀😀
ŞİMDİ OKUDUĞUN
லவ் குரு (முடிவுற்றது)
Romantizmகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.