காதலில் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில் ஊடலில் வந்த சொந்தம்...
...
மயக்கம் என்ன காதல் வாழ்க.என்ற பாடல் லவ் குரு நிகழ்ச்சியில் ஒளிபரப்பு ஆனதை கேட்டு கொண்டிருந்தாள் வீரா...பக்கத்தில் யாருமில்லை .அப்போதெல்லாம் தனுஷ் அருகில் இருப்பான். இப்ப இவளருகில் யாருமில்லை.. பக்கத்தில் இருந்த தலையனை யை வருடியவாறு அவனுக்காக ஏங்கினாள்."ஏங்க.....என்னை விட்டு ஏன் போனிங்க ???என்னையும் உங்க கூடவே கூட்டு போயிருக்கலாமே னு அழதுவங்கினாள். அப்போது அவளுடைய அறை கதவை யாரோ தட்ட திறக்க சென்றவள் நவின் பால் டம்பளரோட நிற்பதை கண்டு "என்ன நவின்... இப்ப எதுக்கு எனக்கு இதெல்லாம் வேணாம்.
"உனக்கு வேணாம் ஆனால் உன் வயிற்றில் இருக்கும் புள்ளைக்கு என்று புருவத்தை ஏற்றி புன்னகைத்தான்...
அதை வாங்கி பருகியவள் "அண்ணா அண்ணி தூங்கிடாங்களா??என்று கேற்க "இல்லை ஹால்ல எல்லாம் டீவி பாக்குறாங்க ..பால் டம்பளர் கொடுத்து அனுப்பியது உன் அண்ணி தான்😃
"சரி வா நவின் கொஞ்ச நேரம் இங்க உக்காரு பேசிட்டு இருக்கலாம் என்று அவனை அமற வைத்தாள் .சொல்லு டி என்ன திடிருனு... என்று அவன் தோள்களை பற்றி அவளிடம் கேற்க "ஒன்னுல டா தனுஷ் நியாபகம் வந்துச்சு அதான் கொஞ்சம் ஃபீல் பன்னேன்...
எனக்கு புரியுது உன்னோட கஷ்டம் பிரெக்னஸ்ஸி டைம் ல புருஷன் கூட இருக்கனும் னு பொன்னுங்க யோசிப்பாங்க...சரி சரி அதெல்லாம் விடு இப்ப உனக்கு ஏழாவது மாசம் ல...எங்க உன் பையன் வயித்துக்குள்ள என்ன செய்றான் பார்ப்போம் என்று அவள் புடவையினுள் வெளிபட்ட அந்த மேடிட்ட வயிற்றை நவின் ஆர்வத்தோடு தொட்டு பார்க்க உள்ள குழந்தை எட்டி உதைப்பதை உணர்ந்தான்."வாவ்..சூப்பர் ஃபீல்" என்ன க்யூட் தெரியுமா...சேன்ஸ இல்லை என்று கையை எடுக்க மனமில்லாமல் குழந்தை யின் அசைவை உணர்ந்து கொண்டிருக்க அவளுக்கோ சங்கடமாக இருந்தது..."நவின்....
ம்ம்ம்... என்ன வீரா.
எனக்கு சங்கடமா இருக்கு டா..கை எடு ப்ளீஸ்.
ESTÁS LEYENDO
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.