அகல்யாவின் எண்ண ஓட்டங்கள்
என்னையே விரும்புற சதிஷ் யை கல்யாணம் பன்னிகிறதா இல்லை நான் விரும்புற அரசனை கல்யாணம் பன்னிக்கிறதா எது என் வாழ்க்கை க்கு நல்லது ம்ம்ம் புரியலையே சதிஷ் கிட்ட பேசினது அப்புறம் என்ன முடிவு எடுக்கிறது னு புரியலை....இதை யோசித்து கொண்டிருக்கும்போது சக்தியிடம் இருந்து போன் வந்தது ..."அ....சொல்லுங்க மாமி என்ன கால் பன்னிருக்கிங்க???
ஒன்னுல அகல்யா நான் நாளைக்கு அரசனை பார்க்க டெல்லி கிளம்பலானு இருக்கேன். டிக்கெட் புக் பன்னிட்டேன் கொஞ்சம் பர்சேசிங் போகனும் வாயேன் துணைக்கு வந்நினா இரண்டு பேரும் ஒன்னா போகலாம். அநன்யா வை கூப்பிட்டா அவ பிஸி னு சொல்லிட்டா அதான்.
ஓ....சரி மாமி வரேன் கிளம்பி தன்னுடைய ஸ்கூட்டியை கிளப்பி செல்ல தனது மாமி யை ஏத்திக்கொண்டு கடைக்கு சென்றாள் "ஏஏன் மாமி அரசனுக்கு பொன்னு பாக்குற ஐடியா இல்லையா என்று அப்பாவி போல கேள்வி கேக்க...."அவனுக்கு ஏண்டிமா பொன்னு பாக்கனும் அநன்யாவை தான் கட்டிவைக்கபோறோம்...ஆமாம் உனக்கு தெரியாதா என்ன???☺️
இல்லை சும்மா தான் கேட்டேன் ஆமா இது நீங்க எப்ப எடுத்த முடிவு????என்றவுடன் "முடிவு னு சொல்ல முடியாது ஒரு ஆசை அவ்வளவு தான்... பல வருஷம் முன்னாடி நர்மதா விளையாட்டா கேட்டா அரசனை என் பொன்னுக்கு கட்டி வைங்க னு ஹாஹா அந்த உந்துதல் தான் இந்த முடிவு..ஆனால் அரசனுக்கு விருப்பமா அநன்யா க்கு விருப்பமா தெரியாது பார்க்கலாம்.
ம்ம்ம்..... மா...மி கடை வந்துருச்சு இறங்குங்க...என்று ஸ்கூட்டியை நிறுத்தி பொருட்கள் வாங்க துவங்கினர் "ஏய் அகல்யா உனக்கு என்ன வேணும் கேளு ??😊பட்டுனு அரசன் தான் வேணும் னு கேட்டுடலாமா 😁😁😁சரி சரி மாமிகிட்ட முதல்ல இரண்டு குர்தா ஆட்டைய போடுவோம்.... மாமி நான் குர்தா வாங்கிக்குறன். நீங்க இந்த சேரிஸ் பாத்துட்டு இருங்க. என்று குர்தாவை தேர்வு செய்ய சென்றாள். திடிருனு யாரோ ஒருவன் அவள் வாயை பொத்தி இழுத்து சென்றான் வெளியே ஒரு காரில் அமர்த்தி வாயை பொத்தி அழைத்து செல்ல அவளால் கத்தக்கூட முடியவில்லை.
ESTÁS LEYENDO
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.