தனுஷ் டிவோர்ஸ் பண்ண போற விஷயம் நம்ப வீரா காதுகளில் விழ அவளோ மனம் உடைந்து போய் தானும் அவனை டிவோர்ஸ் செய்ய யோசித்தாள்.
சத்யாவுடன் பேசுகையில் "எனக்கு தனுஷ் வேணாம் டி டிவோர்ஸ் பன்றதா முடிவு பன்னிட்டன்
"ம்ம்ம் க்கும் முழுசா கல்யாணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகல இதுல டிவோர்ஸா ..ஹாஹா லூசா டி நீங்க இரண்டு பேரும்".
"பின்ன என்ன அவனே என் பின்னால் சுத்துனா தாலியை கட்டினான் அவனே டிவோர்ஸ் னு சொல்றான் ...என்னை என்ன டி பன்ன சொல்ற??"
"ஒன்னும் பண்ண வேணாம் சாமி இப்படியே இருந்தாலே போதும் . டிவோர்ஸ் அது இது னு குடும்பத்தில் நிம்மதி யை கெடுக்காதிங்க ப்ளீஸ்...தனுஷ் அண்ணா கிட்ட நான் பேசுறன்."
"ஒன்னும் தேவை இல்லை 😎"
"அப்போ மூடிட்டு வேலையை பாரு 😀"
"ச்சி பே...நீயெல்லாம் ப்ரண்டா டி??😢"
"ப்ரண்டா இருக்கிறது னால தான் டிவோர்ஸ் பன்ன வேணாம் னு" சொல்றன் ...எக்கேடு னா கெட்டு போ னு விட முடியுமா சொல்லு ...நல்லது சொல்றது தான் டி ஒரு நல்ல தோழிக்கு அழகு.
"ஓ....அது சரி மேடம் எப்போ மேரஜ் பன்ன போறிங்க...."
அது ஏன் கேக்குற ....அத்தை பையன் மாமா பையனு இருக்கிற அம்புட்டு சொந்த கார பயலும் போட்டி போடுறானுங்க நான் தான் இப்போதைக்கு வேணானு இருக்கேன் பைனல் இயர் முடியட்டும் னு வெயிட் பன்றேன்.
பைனல் இயர் முடிஞ்சு ப்ரஷ்ஷா ஆரம்பிக்க போறியா லைப்....என்ஜாய்😀சரி டி நான் கிளம்புறன் என்றபடி சத்யாவின் அண்ணனை பார்க்க அவனோ மொபைலை நோண்டியபடி இருந்தான்."அண்ணே பை "னு சொல்ல அவனோ தயங்கியபடி பை என்று கூறிவிட்டு அறைக்கு சென்றான்.
"ஏய் என்னடி உன் அண்ணன் 😀"
"அவன் அப்படி தான் நீ கிளம்பு ."...காலேஜ்ல பார்ப்போம் பை. சத்யா அவளை வழி அனுப்பிவிட்டு அண்ணன் அறைக்கு செல்ல "டேய் அண்ணா அறிவு இருக்கா உனக்கு என் ப்ரண்டு வந்துருக்கா பை சொன்னா கூட சரியா சொல்ல மாட்ற.....எப்ப பாரு மொபைல் எங்க உன் மொபைல் காட்டு அப்படி என்ன இருக்கிறது பார்ப்போம் னு அவ அவனிடமிருந்து வலுக்கட்டாயமாக மொபைலை பிடிங்கிய போது தான் அந்த அதிர்ச்சி அதில் ............
ESTÁS LEYENDO
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.