நர்மதா கதிர்வேலன் வீட்டுக்கு வந்துவிட்டாள். இனி அவள் வாழும் இடம் அதுவே ஆம் இங்கு அவளுக்கு அநாதை என்று பெயர் இல்லை நவினின் காதலி என்றும் கதிர்வேலனின் வளர்ப்பு மகள் என்றும் கவுரமான வாழ்க்கை வாழ போகிறாள். உடமைகளை எடுத்து வந்து எந்த ரூமினுள் வைப்பது என்று தினரியபோது கதிர்வேலன் வீராவின் அறையை காண்பித்தார் "தாயி இது என் மகள் ரூம் தான்... இனி இது உன்னுடைய ரூம்"
தாங்கஸ் அப்பா😊என்றவளை நங்குனு கொட்டினார் கதிர்வேலன் "இந்தா தா....நீ என் மகள் அம்புட்டு தான் சொல்லிபுட்டன்"சும்மா தாங்க்ஸ் அது இதுனு சொல்லாத கஷ்டமா இருக்கிறது.
ஐயோ சாரி பா இனி சொல்லல....ஹாஹா "அட சாரியும் வேணாம் தாயி"😊
ஹாஹா சரிங்கப்பா ...பா சக்தி அண்ணி எப்போ டிஸ்சார்ஜ்???
சாயங்காலம் வந்துருவா தா ...நீ அதுக்குள்ள அவளோட அறையை மட்டும் சுத்தம் பன்னி வை மா...என்றவுடன் "ப்பா.......சுத்தம் என்ன??,இனி எல்லா வேலையும் நான் தான் செய்வேன்..சக்தி அண்ணி குழந்தையை பாத்துகிட்ட போதும் என்றவுடன் நவின் "ஏய் நீ இப்ப மாசமா இருக்க எப்படி டி எல்லா செய்யுவ வேணாம் ஆளு வச்சிக்கலாம் என்றவனை கதிர்வேலன் நக்கலடிக்க "நவினு...இப்பவே இவ்வளவு அக்கறை யா காதலி மேல...இன்னும் பொஞ்சாதி ஆயிட்டா னா எங்களை கண்டுக்கவே மாட்ட போல 😊
ஹாஹா ........
நவின் நீங்க கவலையே படாதிங்க நான் நல்லா வேலை செஞ்சாதா சுகப்பிரசவம் ஆகும் என்று புன்னகையித்தாள் நர்மதா....
சரி சரி அதெல்லாம் இருக்கட்டும் அடுத்த மாசம்.உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் . வீராவை இங்க வர சொல்லிடுறன் கல்யாணம் வேலை வீட்டு வேலை எல்லாம் பகிர்ந்து செய்யுங்க என்னோட தங்கச்சியை யும் வரசொல்லி இருக்கேன் அதனால ஒன்னுல எல்லாரும் ஜாலியாக இந்த ஒருமாசம் கழிக்க போறோம் என்ன நான் சொல்வது சரியாஇவர்கள் பேசிக்கொண்டு இருந்த வேளையில் வீராவும் வந்துவிட்டாள் கணவன் தனுஷுடன் அகல்யா வை தூக்கி கொண்டு.
"ஹாய் னு கை ஆட்டியபடி வீரா வர அனைவரும் மகிழ்ச்சியில் கத்தினர் "அட வீரா வா வா .....அடேய் அகல்யா தங்கம் வா வா......
ESTÁS LEYENDO
லவ் குரு (முடிவுற்றது)
Romanceகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.