டிவோர்ஸ் கேஸ் தீர்ப்பு இன்னைக்கு முடிவு ஆகிடும் தனுஷ் மற்றும் வீரா ஆஜர் ஆனாங்க....வக்கில் இரண்டு தரப்பில் சார்பில் டிவோர்ஸ் சம்மந்தமான பேப்பர்ஸ் ஜட்ஜ் முன்னாடி சமர்பித்தாங்க....
முதல்ல தனுஷிடம் கேள்வி கேக்கப்பட்டது "என்ன காரணம் மிஸ்டர் தனுஷ் டிவோர்ஸ் பன்றதுக்கு??,
ஐயா.....என்னால வெளிபடையா சில காரணங்கள் சொல்ல முடியாது . எனக்கு உடம்பில் சில பிரச்சினை இருக்கு என் மனைவியை எந்த வகையிலும் திருப்தி படுத்த முடியாத காரணத்தால் நான் விவாகரத்து பன்ன முடிவு பன்னேன்.
அடுத்து வீராவிடம் "ஏம்மா.... முழுசா ஒரு வருஷம் இன்னையோட உங்களுக்கு திருமணம் ஆகி....இன்னைக்கு நீங்க எடுக்குற முடிவுல உங்கள் வாழ்க்கை யே மாற போது...என்ன சொல்றீங்க விவாகரத்து பன்றதுல முழு சம்மந்தமா???☺️
"இல்லைங்க ஐயா...நான் அவருக்கூட வாழ ஆசைப்படுறன் எனக்கு விவாகரத்து கொடுக்காதிங்க ப்ளீஸ்..அவரால எதுவும் த்ரிப்தி படுத்த முடியலனாலும் பராவாயில்லை எனக்கு அவரோட வாழ சம்மந்தம். "
அப்படினா section xxx ,படி இவர்களுக்கு விவாகரத்து இல்லை என்பதை முடிவு செய்து, சட்டபடி கணவன் மனைவியாக இவர்கள் வாழ்க்கை யை தொடராலாம் என்று உத்தரவிட்டு இத்துடன் இக்கோர்ட் கலைகிறது.
வெளியே வந்த வீரா தனுஷை பார்த்து "என்ன புருஷா...லுக் நான் தான் சொன்னேன் ல எனக்கு விருப்பம் இல்லை னு....போதும் நீ சோகமா முகம் வச்சிக்கிறது ஹாஹா வா வா வீட்டுக்கு போலாம் வண்டி எடு.....
நான் அவ்வளவு சொல்லியும் நீ கேக்கல ல???😢
நல்லது சொன்ன கேக்கலாம் நீ வீம்புக்கு டிவோர்ஸ் பன்னா ஒத்துபாங்கலா...போயா...நீ முதல்ல பைக் எடு.....பைக்கை கிளப்பியவன் அவளிடம் எதுவும் பேசாமல் அமைதியாக வந்தான்...போகும் வழியில் வீரா...ஒரு மகப்பேறு மருத்துவமணை யில் வண்டியை நிறுத்த சொன்னாள்.
VOUS LISEZ
லவ் குரு (முடிவுற்றது)
Roman d'amourகாதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.