அனைவருக்கும் வணக்கம்...!
நிறைய பேர் கொடுத்த ஆதரவிற்கு மிக்க நன்றி...! நான் இந்த கதையை எழுதி முடிக்கும் போது மனசுல அவ்வளவு அழுத்தம் வலி நிறைஞ்சு போய் இருந்துச்சு ...ஏன் இந்தனை வலியை அனுபவிக்கனும் சநதோஷத்துக்காக தானே எல்லோரும் கதையை தேடி படிக்கறோம் ஒரு நல்ல உங்க மனதை வருட கூடிய கதையை ஏன் உயிர் கொள்கிறேன் உன்னால் இருக்க கூடாதுன்னு நினைச்சேன் அதனால தான் மாத்தி இருக்கேன்.
நான் இனி எந்த கதை எழுதினாலும் அது நல்ல முடிவா இருக்கும் உங்க மனதை கொள்ளை கொள்ளும் அப்படிங்கிறதுல சந்தேகம் வேண்டாம் ...!
ஆதி சூர்யா இருவருமே அவ்வளவு நெருக்கம் எனக்கு என் மனதை விட்டு அகலாதவங்க இரண்டு பேருமே அதனாலே என்னவோ அதை உங்கிட்ட எடுத்துட்டு வரனும் ஆதி சூர்யா உங்க மனசுலேயும் நிறைஞ்சு இருக்கனுமுன்னு நினைச்சேன் அதனால தான் ரொம்ப ஆழமா எழுதி இருந்தேன் வலியோடை அதை நீங்களும் உணரநனதீங்க எத்தனையோ பேர் அழுகை வந்துச்சு எங்கலால மறக்க முடியாதுன்னு சொன்னப்ப அப்படி இருந்துச்சு ஆனா மனசுல வலி இருந்தச்சு ஒவ்வொருத்தவங்க மனசுலேயும் வலி புதைச்சு இருக்குன்னு தெரிஞ்சப்ப கதையை மாத்திடலாம்முன்னு தோணுச்சு அதுக்கு தான் இவ்வளவு நாள் ஆகிடுச்சு
உங்க மனசுல நான் அவ்வளவு வலியை ஏற்படுத்தி இருக்கேன் என்னை மன்னிச்சுடுங்க...
எனக்குள்ள ஒரு பயமே இருக்கு இந்த முடிவு உங்களுக்கு பிடிக்குமா பிடிக்காதான்னு தெரியல படிச்சுட்டு சொல்லுங்க உங்க கருத்துகளை நான் எதிர்பார்த்துட்டு இருக்கேன் நன்றிகள் பல தோழமைகளே....!
இப்படிக்கு
வீரா
![](https://img.wattpad.com/cover/292033091-288-k511711.jpg)
KAMU SEDANG MEMBACA
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது)
Fantasiகாதலால் காதலை வெல்ல முடியுமா...? வென்றார்கள் இருவருமே ஒருவரை ஒருவர் அன்பால்... ஆதி ❤️சூர்யாவாக