6

593 74 15
                                    

Part (2-2)

❤️❤️❤️ K💞M ❤️❤️❤️

கட்டிலில் இருந்த பூக்களை சுத்தப்படுத்தி கொண்டிருந்தவளை....

எப்படி அவளின் கோபத்தை தணிக்க போகிறோம் என்ற கவலையில்....

அறைக் கதவை தாளிட்ட படி பார்த்து கொண்டிருந்தான்....

இரவெல்லாம் இருவரும் உறங்க வில்லை என்று அவர்களின் சிவந்த விழிகள் பறைச்சாற்றின..

எதுவும் பேசாமல் இருவரும் நிமிட முட்களை உடைத்து கொண்டு இருந்தனர்.....

மெத்தையை முழுவதும் சுத்தப் படுத்தியவள் திரும்பினாள்....
கதவை நோக்கி சென்றவளின் கைகளை பிடித்து இழுத்தான்...

""""ப்ச்....""""
என்று அவனை கோபக்கனலோடு எரித்தாள்......

வேகமாக அவளிடமிருந்த பூக்களை எடுத்து மீண்டும் மெத்தையில் வீசினான்.....

என்ன பண்றீக....
உங்களுக்கு ஏதாச்சும்.... என்று கோவமானாள்..

நான் தான் தப்பு பண்ணிட்டேன்... Sorry னு சொல்லிட்டேன்ல எனக்கு மன்னிப்பே கிடையாதா!!??.....

அவனை பார்ப்பதை தடுத்து விழியை தாழ்த்தினாள்...

பெரிய தப்பு தான்....
நான் இல்லனு சொல்லலியே...

அவன் கைகளிலிருந்து தன் கைகளை விடுவிக்கும் முயற்சியில் இருந்தாள்...

இன்னும் பலமாக பிடித்து இழுத்து தன் நெஞ்சோடு அணைத்தான்....

விலக எத்தனித்தவளை...
மேலும் இறுக்கினான்...

விடுங்கனு சொல்றேன்ல.... என்றவளின் முகத்தை தவிர....
அவள் அங்கங்களில் வேறு எங்கும் கோபம் காண வில்லை...

இரவு வெடித்த கோபத்தணல் வெகுவாக குறைந்து இருந்தது...

தவறு செய்த சிறுமியை அடித்த
தாய் .... பிறகு தன் மேல் கோவமாக இருக்கும் சிறுமியை சமாதானம் செய்யும் போது....கோவத்தை தாண்டி தாயை கட்டிக்கொண்டு அழுகும் சிறுமி போல்....

அவனை அணைத்து கொண்டு அழுதாள்.....

என...க்கு....எனக்கு...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now