42

459 63 9
                                    

 K💞M

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

K💞M

நான் எங்க வீட்டுக்கு
போய்ட..வா!!!!?

💔💔
கலங்கிய இதயத்துடன்...
உன் விருப்பம்..என்றவன்
பாயில் திரும்பி படுத்துக்கொண்டான்.

---------------
---------------
போய்ட்டு வரவா..னு கேட்டாளா!?....
போகவானு கேட்டாளா!?...

சரி வந்துருவா...
எங்க போய்ட போறா...
என்று கண்களை மூடி
உறக்கத்திற்கு சென்றான்...

உன் விருப்ப..மா..
அப்போ அவரோட விருப்பத்த சொல்ல மாட்டாரா??

ஒரு வேளை... என்னை சுத்தமா பிடிக்கலையா???

---------------------------
---------------------------

இல்லையே.. நல்லா தான பேசிட்டு இருந்தாக..திடிர்னு இப்டி மாற...
என்ன காரணம்...?

மனம் ஒரு நிலையில்லாமல் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தது....

தீவிர யோசனைக்கு சென்றாள்.

அன்னைக்கு Night குமரேசன் அப்பா கூட தான் கடைசியா இருந்தாரு....
ஜீவா மாமா அப்படிதான் சொன்னாக.

சரி முல்ல💞...
ரொம்ப யோசிக்காத... நாளைக்கு ஏதாச்சும் முடிவு பண்ணுவோம்.

சரியான உறக்கம் இல்லாமல்
பொழுது விடிந்தது....

அக்கா கொஞ்சம் வெளிய போய்ட்டு
வரவா..க்கா

என்ன? முல்லை💞 ஏதாச்சும்
வாங்கணுமா...!!சொல்லு
கண்ணன் சும்மா தான் இருக்கான்..
நீ எதுக்கு?போற..

இல்லக்கா... நானும் சும்மா தான இருக்கேன்.. வேலையெல்லாம் கூட முடிஞ்சிடுச்சு...அதா...ன்
என்று தயங்கியபடி...

ஆஹான்
Blouse வேற தைக்க கொடுத்தேன்..க்கா அதான்... வாங்கிட்டு வரலாம் னு..

K💞M (One Shots)#KM Stories Donde viven las historias. Descúbrelo ahora