K💞M
OS💞
அச்சச்சோ என்னா..ச்சுங்க..
அ.....து
கு... கு...ளு...என்ன.....ங்க..??
க்கு...கு.ளு...ருது
அய்யயோ ரொம்ப நடுங்குதே ங்கே... நான் வேணும் னா..அக்கா வ வர சொல்ல..வா..
எ...து....க்கு..!!??
அ...தெ...ல்...லாம்
ஒ....ண்.....ணும்
வே.. வே.. ண்..டாம்
கு.. குளு... ர் ர...தான..
செய்...யு...து....சுடுதண்ணி கொஞ்சம் குடிக்கிறீங்களா..!!?? கேக்குதானு பாப்போம்...
இருங்க வர்றேன் என்று மெத்தையிலிருந்து போர்வையை விலக்கி எழுந்து வந்து அவனிடம் சுடு தண்ணியை கொடுத்தாள் ..
புடிங்க...
ஹ்ம்ம்...வாங்கி பருகியவன் டம்பளரை அவளிடம் நீட்டினான்..
இப்போ எப்டி இருக்கு...ங்க..
நடுங்கியபடி அப்டியே தான் இருக்கு என்றான்...
போய் கொஞ்சம் ஏரியில குளிச்சிட்டு வர்றீங்களா...!!! சரியாகும்னு நினைக்கிறேன்...
அதிர்ச்சியாய் திரும்பினான்..
என்ன பாக்குறீங்க...
கொஞ்ச நஞ்ச பேச்சா பேசுனீங்க...குன்னக்குடியில வெயில ரசிக்கனும் இங்க குளிர ரசிக்கனும்னு இந்த வாய் தானே சொல்லுச்சு.. இப்போ பல்லு எல்லாம் எப்டி ஆடுது பாருங்க..
முறைத்து கொண்டிருந்தவனை..
கோவம் வருதாக்கும்.. அது மட்டும் வந்துடும்....சரி வாங்க.. எழுந்து வந்து கட்டில்ல படுங்க..
இல்..ல
நா....ன்
இ....ங்...கேயே...