25

442 60 6
                                    

💚 K💞M 💚

Part (2-3)

ஒவ்வொரு அறையாக
முல்லை💞யை தேடிய கதிர்...
வாசலில் வந்து கொண்டிருப்பவளை பார்த்ததும்...

ஹேய்!! எங்கே போனே.... அரைமணி நேரமா உன்ன தேடிட்டு இருக்கேன்...

இங்க தாங்க பக்கத்துல போய் இருந்தேன்....

கையில என்ன..?கவர்...

இந்தாங்க புடிங்க.. உங்களுக்கு தான்....

என்ன..? என புரியாமல் கவரிலிருந்ததை எடுத்துவன்... அவளை கோவமாக ஒரு பார்வை பார்க்க...

அதை சட்டை செய்யாதவள்...

இந்த Shirt வாங்காம சென்னையில இருந்து போக மாட்டேன்னு... சொன்னேன்ல எப்.....பு.....டி... சாதிச்சிட்டோம்ல...

ம்ம்ம்...
இப்போ இது ரொம்ப முக்கியமா..? இந்த நைட்ல... வெளியே வேற...ஏதோ பிரச்சனைனு சொல்றாங்க...உனக்கு அறிவே இல்லையா...???

எல்லா அறிவும் எங்களுக்கு இருக்கு....அவ்ளோ பொண்டாட்டி மேல அக்கறை இருந்தா.. கடையில நான் சொல்லும்போதே வாங்கி இருக்கணும்...

அத விட்டுட்டு....கஷ்டப்பட்டு பொண்டாட்டி நமக்காக போய் வாங்கிட்டு வந்து இருக்காளேனு சந்தோஷபடாம... இப்டி திட்டிகிட்டு...
என்று முகம் வாடினாள்...

இது திட்றது இல்ல..உன்மேல உள்ள அன்பு,அக்கறை..

Ohh.... அப்டி எடுத்துக்கணுமோ...!!

ஆனாலும் நீ ரொம்ப பிடிவாதக்காரி தான்...

ஆமா.. உங்க விஷயத்துல நான் கொஞ்சம் பிடிவாதம் தான்... இருந்துட்டு போறேன்...

சரி இப்டியே பேசிட்டு இருக்க போறோமா..??இல்ல கிளம்ப போறோமா... அத்தாச்சிகிட்ட சொல்லிட்டீங்களா...???

சொன்னேன்... அவங்க இங்கேயே தங்க சொல்றாங்க...

இங்கேயா.... எப்...படி..??
நாம மட்டும்னா பரவாயில்ல...
பத்மா செந்தில் சங்கடமா..feel பண்ணா..?

அதான் சொன்னேன்... அக்கா முடியாது இங்க தான்... தங்கணும்னு சொல்றாங்க...

ஏங்க... காலையில ஹாஸ்பிடல் போகணும் ங்க...பத்மா வீட்ல இருந்து போனா தாங்க பக்கம்.

K💞M (One Shots)#KM Stories Donde viven las historias. Descúbrelo ahora