K💞M
OS💞 Part-2
அம்மா....டி முல்ல💞
யார்?வந்து இருக்கா பாரு...தயங்கியவாறு வாசலில் வந்து கொண்டிருந்தான் கதிர்..
வாங்க மாப்ள..!!!
ஆஹான்...என்றான் (பவ்யமாக..)
வாங்...க...
என்ன?
இந்த பக்கம்...
அதுவும் காலங்காத்தால என்ற கஸ்தூரியை..கஸ்தூ.....ரி...என்று அதட்டினார்.
சரி மாமா நான் ஒண்ணும் பேசல...
மாப்ளைக்கு குடிக்க ஏதாச்சும் கொண்டா பார்வதி...
ஆஹான் இதோ ங்க..
நீங்க உக்காருங்க மாப்ள...என்று சோபாவில் அமர்ந்தார்..
கையில் வைத்திருந்த பார்சலை மிக பாதுகாப்பாக மடியில் வைத்து அமர்ந்தான்...
உள்ளுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல்...முகம் பிரகாசமாக மாறி வேகமாக கதவை திறந்து ஹாலிற்கு வந்தாள்..
வா..!! ம்மா..முல்ல💞 என்றவர் திரும்பி அப்புறம் மாப்ள..!! வீட்ல எல்லாரும் சௌக்கியமா...??
(அவன் வாய் திறக்கும் முன்...)
வீட்ல சொல்லிட்டு தான் வந்தீகளா...என்றாள் கஸ்தூரி.தயக்கதோடு அவன் நிமிர...
இல்...ல
உங்க வீடு... அந்த 4 தூண்ல சாயிஞ்சிட்டு...இன்னும் டீ கூட முழுசா குடிச்சி இருக்காதே...அதுக்குள்ள நீங்க குழாய் எல்லாம் மாட்டிகிட்டு இவ்ளோ தூரம் வந்து இருக்கீகளே அதான் கேட்டேன்..கஸ்....தூ.....ரி...என்றார் காட்டமாக..
சரி மாமா நான் பேசல...
அத்....தை நான் ஏதாச்சும் உதவி செய்யவா... என்று சமையலறையை பார்த்து குரல் கொடுத்தவாறே நகர்ந்தாள்...