61

335 55 12
                                    

K💞M

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

K💞M

OS💞

என்ன...ம்மா?? இன்னைக்கு
காலையிலயே பாயாசம்...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💖டா தங்கம்...

இன்னைக்கா...!!? ம்மா..
என்று அவள் யோசிக்க...

(கட்டிலில் அமர்ந்தவாறே..)
என்னடி ஆச்சு...??
பொறந்தநாள் கூடவா உனக்கு மறக்கும்...

(தடுமாறி....)
இல்ல... ம்மா...
அ....து
நான்
Date பாக்கல...
அ...தா....ன்...
என்றபடி பாயாசத்தை கையில் வாங்கினாள்..

என்னவோ... போ...
இங்க வந்ததுல இருந்து நீ சரியே இல்ல... இப்டி ரூம்..லயே உக்காந்துட்டு  எதையோ பறி கொடுத்த மாதிரியே இருக்க..

ப்ச்..அதெல்லாம் ஒண்ணும் இல்ல ம்மா...நீ எதையும் நினைச்சு வருத்த பட்டுட்டு இருக்காதே...

ஹேய்!!
முல்ல💞..!!!. எப்படி டி இருக்கே..? என்ற வாசலில் வந்த குரலுக்கு இருவரும் திரும்ப..

அத்தை எப்டி இருக்கீங்க என்று சிரித்த முகத்துடன் கஸ்தூரி உள்ளே வந்தாள்..

வாங்க அத்தாச்சி...!!

வா...டி கஸ்தூரி..!!!
எங்க ரொம்ப தூரமோ ..!!
காலையிலேயே எங்க கிளம்பிட்டே...
வா இப்டி உக்காரு..

நான் எங்க  வெளிய போக போறேன் அத்தை...முல்லை💞க்கு பொறந்தநாள் இல்லையா..!!
அதான் பாத்துட்டு போக வந்தேன்...

Happy Birthday முல்ல💞

Thanks அத்தாச்சி...

என்னடி??ஈரத் தலைய துவட்டாம அப்டியே உக்காந்துட்டு இருக்க...

எங்க கஸ்தூரி..!! அவ ஒரு நினைப்புல இருக்கா... இங்க வந்ததுல இருந்தே இப்படிதான்..
மேல விட்டத்தை பாத்து எதையோ யோசிச்சிட்டு உக்காந்துட்டு இருப்பா...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now