67

446 58 18
                                    

K💞M

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

K💞M

OS💞

காலை நேரம் கடைக்கு கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்தான்..கதிர்

குளித்த ஈர முடியை டவலில்
தாங்கி..டீ டம்பளருடன் உள்ளே நுழைந்த முல்லை💞...பனியன் அணிந்து கொண்டிருந்தவனை பார்த்து சற்று தயங்கி ஒதுங்கி நின்றாள்....

மனதில் நேற்று நடந்தவை அனைத்தும் படமாய் ஓடி கொண்டிருந்தது...

பனியனை முழங்கை பகுதியில் மடித்து விட்டபடி அவளை பார்த்து எதும் பேசாது திரும்பி கொண்டான்...

ஏங்க...

பதில் இல்லை...

ஏங்க ""டீ...""

வேண்டாம்...

ஏன்??

ப்ச் வேண்டாம்...னு சொன்னா விடு...

என் மேல கோவம் னா...அத ஏன்? டீ மேல காட்றீக....டீ குடிங்க ஆறுது..

அவன் பதில் பேசாது இருக்க...

தயங்கி கொண்டே...
அவள் பேசலானாள்...
யோசிச்சு பார்...த்..தேன்...
அ...து நேத்து நீங்க சொன்னது எல்லாம் சரிதான்... தப்பு என்மேல தான்... ஆனா அது என் friend கல்யாணதுக்கு போக போறோம்னு ஒரு ஆர்வத்துல பேசுனது.. மத்தபடி என் மனசுல எந்த உள்நோக்கமும் இல்ல... உங்கள தாழ்த்தி பேசணும்னோ.. உங்க படிப்ப குறைச்சி பேசணும்னோ எண்ணம் இல்ல...

மத்தவங்க முன்னாடி நீங்க கெளரவமா நிக்கணும்..உங்கள எந்த விதத்திலும் என்னோட friends குறைவா எடை போட கூடாதுனு தான் படிப்பு எல்லாம் நான் சொல்ற மாதிரி சொல்லுங்கனு சொன்னனே தவிர..எனக்கு அதெல்லாம் பிரச்சனையா இருக்குனு நான் எதும் சொல்லல... ஒருவேளை நான் பேசுனது உங்க மனசு கஷ்டபடுத்தி இருந்தா...ப்ளீஸ் Sorry ங்க...

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now